Antha Ezhu Naatkal cover

Movie: Antha Ezhu Naatkal (1981)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: Jayachandran and  Vani Jayaram

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஹஅஹஹா ஆஅ ஆஅ ஆஅ ஆ ஆஅ ஆஅ ஸ்வர ராக சுகதூவும் அபிராம கவிதே அனுராக மோகங்கள் உணர்த்துகையோ ஸ்வர ராக சுகதூவும் அபிராம கவிதே அனுராக மோகங்கள் உணர்த்துகையோ இரு விழி உழிங்கிண்டே ஹ்ருதயத்தில் உறங்கும் கனவின்டே புலகத்தில் குளிர்பிச்சலோ கனவின்டே புலகத்தில் குளிர்பிச்சலோ ஸ்வர ராக சுகதூவும் அபிராம கவிதே அனுராக மோகங்கள் உணர்த்துகையோ அனுராக மோகங்கள் உணர்த்துகையோ

பெண்: ஊரெங்கும் கல்யாணம் ஆனந்த வைபோகம் நாளும் கண் காட்சியே ஊரெங்கும் கல்யாணம் ஆனந்த வைபோகம் நாளும் கண் காட்சியே

பெண்: இன்று நான் அந்த நிலை காண நீ இன்ப இசை பாட தூது மனசாட்சியே

பெண்: ஸ்வர ராக ஸ்ருதியோட விளையாடும் கவியே அனுராக மோகங்கள்உணர்த்துகின்றாய் இரு விழி படியேறி இதயத்தில் இறங்கி எழுதாத கவிதைகள் எழுதுகின்றாய்

ஆண்: ஆத்மாவில் நீ நித்ய சீமந்தினி ஆஸ்ரேஷம் செய்யும்போல் ஹம்சத்வனி ஆத்மாவில் நீ நித்ய சீமந்தினி ஆஸ்ரேஷம் செய்யும்போல் ஹம்சத்வனி ஆத்மாவில் நீ நித்ய சீமந்தினி மேகத்தே கண்டாடும் மயில் போலே நீ என்னுள்ளே நீயாடு வரவர்நினி

பெண்: ஆரம்பம் எப்போதும் பூபாளமே ஆனந்தம் எந்நாளும் கல்யாணியே ஸ்ரீ ராகம் நீ பாடும் தேமாங்கனி உன் பாட்டில் நான் தானே ஸ்ரீ ரஞ்சனி

ஆண்: ஸ்வர ராக சுகதூவும் அபிராம கவிதே அனுராக மோகங்கள் உணர்த்துகையோ அனுராக மோகங்கள் உணர்த்துகையோ