Chinna Poove Mella Pesu cover

Movie: Chinna Poove Mella Pesu (1987)
Music: S. A. Rajkumar
Lyricists: S. A. Rajkumar
Singers: Dinesh

Added Date: Feb 11, 2022

ஆண்: கண்ணே வா பாடி வருவது உன் கீதம் இந்நேரம் தேடி வருவது உல்லாசம் கவி பாடினான் காதலை சூடினால் மாலையை இளமை உறவு புதிய வரவு பெருகுது

ஆண்: கண்ணே வா பாடி வருவது உன் கீதம் இந்நேரம் தேடி வருவது உல்லாசம்

ஆண்: வானம் எங்கும் ஒரு வித ஆண் மற்றும்
குழு: கானம் பரவுது
ஆண்: மேகம் எங்கும் புது வித ஆண் மற்றும்
குழு: ராகம் பழகுது

ஆண்: ஹா..ஆஅ…ஆஅ..ஆஅ… மேடை தன்னில் ஒரு ஜீவன் எழுந்தது ஹா..ஆஅ…ஆஅ..ஆஅ… தேவை என்று ஒரு நாதம் பிறந்தது

ஆண்: ஹேய் ஆசை இதயமே நான் தேனை பொழிகிறேன் ஆடும் கலையிலே புது வேகம் பெறுகிறேன் ஆஹா இங்கே பூமி காலில் நழுவுது காலில் நழுவுது மோகம் என்னும் தீயை தேகம் தழுவுது தேகம் தழுவுது வா அன்பே