Chinna Poove Mella Pesu cover

Movie: Chinna Poove Mella Pesu (1987)
Music: S. A. Rajkumar
Lyricists: S. A. Rajkumar
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹா…ஆஅ.. ஹா…ஆஅ…ஆஅ… ஹா…ஆஅ…ஆஅ… ஹா…ஆஅ…ஆஅ…ஹா…ஆஅ…ஆஅ…ஆஅ..

ஆண்: என்னடா காதல் இது எவன் சொன்ன பாடம் இது என்னடா காதல் இது எவன் சொன்ன பாடம் இது கண்ணு எடுத்து பாக்க ஒரு கன்னி இல்லையே காலம் காலமா எனக்கு காதல் வல்லையே..நண்பா

ஆண்: என்னடா காதல் இது எவன் சொன்ன பாடம் இது கண்ணு எடுத்து பாக்க ஒரு கன்னி இல்லையே காலம் காலமா எனக்கு காதல் வல்லையே..

ஆண்: கால் கடுக்க நடந்தாலும் பாதையும் வல்ல இந்த காதலிலே இப்ப எனக்கு போதையும் வல்ல

ஆண்: கால் கடுக்க நடந்தாலும் பாதையும் வல்ல இந்த காதலிலே இப்ப எனக்கு போதையும் வல்ல

ஆண்: ஜோடியாக எல்லாரும் ஜாலியாக போகும் போது ஜோடியாக எல்லாரும் ஜாலியாக போகும் போது ஐடியா இல்லாம நடு ரோட்டில் நான் வருந்த

ஆண்: என்னடா என்னடா என்னடா காதல் இது எவன் சொன்ன பாடம் இது கண்ணு எடுத்து பாக்க ஒரு கன்னி இல்லையே காலம் காலமா எனக்கு காதல் வல்லையே..

ஆண்: அன்னம் நடை நடந்து வந்தா ஜெயமாலினி
ஆண்: கன்னி இடை நெளிகிறப்போ ஸ்ரீதேவி…..

ஆண்: கண்ணு ரெண்டும் உருட்டுறப்போ சின்ன ஜெயபாரதி….
ஆண்: கண்ணு ரெண்டும் உருட்டுறப்போ சின்ன ஜெயபாரதி….

ஆண்: உள்ளத நான் சொல்ல போனேன் ஆஹ் அந்த பொண்ணு ஒரு மாதிரி

ஆண்: என்னடா காதல் இது எவன் சொன்ன பாடம் இது கண்ணு எடுத்து பாக்க ஒரு கன்னி இல்லையே காலம் காலமா எனக்கு காதல் வல்லையே..நண்பா

ஆண்: என்னடா என்னடா என்னடா காதல் இது எவன் சொன்ன பாடம் இது கண்ணு எடுத்து பாக்க ஒரு கன்னி இல்லையே காலம் காலமா எனக்கு காதல் வல்லையே..