Kanavugal Pookkum Songs Lyrics in Tamil

Lyricist Na. Muthukumar

கனவுகள் பூக்கும் ஆண்டுகள் பாடல் வரிகள்

கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடங்கும் ஜனவரி மாதத்தில் 
காதலை சொல்ல தேதிகள் உண்டு பிப்ரவரி மாதத்தில்

தேர்வுகள் வந்து தொல்லை கொடுக்கும் மார்ச் மாதத்தில் 
எல்லா நாளும் விடுமுறை நாளே ஏப்ரல் மாதத்தில்

நெஞ்சோடு பூச்செடி வைக்கும் நட்புக்கு மாதம் உண்டா 
மாதம் பன்னிரெண்டும் நட்பிருக்கும்

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இங்கே ஒன்றானோம் யே யே ஹே
எல்லோர் வீடும் ஒன்றாய் மாற ஏழெட்டு தாய் கண்டோம் ஆஹா

தலை கோர தோழன் வந்தால் துயரங்கள் ஓடி போகும்
முடியெல்லாம் நரைக்கும் போதும் நட்போடு நாம் வாழ்வோம்

கல்லூரி தந்த பாடம் தான் காலத்தால் மறந்து போகுமே 
கல்லூரி நட்பு தான் அட என்றும் மறக்காதே

கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடங்கும் ஜனவரி மாதத்தில்
காதலை சொல்ல தேதிகள் உண்டு பிப்ரவரி மாதத்தில்

தேர்வுகள் வந்து தொல்லை கொடுக்கும் மார்ச் மாதத்தில்
எல்லா நாளும் விடுமுறை நாளே ஏப்ரல் மாதத்தில்

காதல் மனது புகையை போலே மறைத்தால் தெரிந்து விடும் யே யே யே
காதலில் தானே பூக்களும் கூட மலைகளை உடைத்து விடும் ஹா..

ஏதேதோ மாற்றம் வந்து என்னைத்தான் துண்டு போடுதே 
ஏகாந்த காற்று வந்து என் நெஞ்சை தொட்டு போகுதே

நின்றாலும் நடக்கும் போதிலும் நண்பர்கள் சிரிக்கும் போதிலும் 
ஒட்டாமல் வாழ்கிறேன் அடி என்னிடம் நான் இல்லை

கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடங்கும் ஜனவரி மாதத்தில் 
காதலை சொல்ல தேதிகள் உண்டு பிப்ரவரி மாதத்தில்

தேர்வுகள் வந்து தொல்லை கொடுக்கும் மார்ச் மாதத்தில் 
எல்லா நாளும் விடுமுறை நாளே ஏப்ரல் மாதத்தில்

நெஞ்சோடு பூச்செடி வைக்கும் நட்புக்கு மாதம் உண்டா 
மாதம் பன்னிரெண்டும் நட்பிருக்கும்

கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடங்கும் ஜனவரி மாதத்தில் 
காதலை சொல்ல தேதிகள் உண்டு பிப்ரவரி மாதத்தில்

தேர்வுகள் வந்து தொல்லை கொடுக்கும் மார்ச் மாதத்தில் 
எல்லா நாளும் விடுமுறை நாளே ஏப்ரல் மாதத்தில்…

Movie: April Maadhathil
Lyrics: Na. Muthukumar
Music: Yuvan Shankar Raja

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.