Anniyan cover

Movie: Anniyan (2005)
Music: Harris Jayaraj
Lyricists: Na. Muthu Kumar
Singers: Nakul, Melwyn and G. V. Prakash kumar

Added Date: Feb 11, 2022

பெண்: ஓலே ஓலே ஓலேயா ஆ ஓலே ஓலே ஓலேயா

ஆண்: ………

ஆண்: காதல் யானை வருகிறான் ரெமோ முத்த தந்தத்தால் முட்டுவான் ரெமோ அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ ரம் வாக் ரெமோ

ஆண்: தூக்கத்தில் துரத்தும் ட்ராகன் ரெமோ பூக்கள் வெடிக்கின்ற ஸ்டன்கன் ரெமோ ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ
பெண்: ரெயின்போ ரெமோ

ஆண்: அல்ஜிப்ரா இவன் தேகம் அமீபாவாய் உருமாரும் கிங்கோப்ரா இவன் வேகம் குயினெல்லாம் தடுமாறும்

பெண்: { ஆ ஆ ஆர்.ஈ.எம்.ஓ ரெமோ ரெமோ ரியோ டி ஜெனிரோ ரெமோ } (2)

குழு: ……….

ஆண்: ரிங்மாஸ்டர் சிங்கம் போல் சுத்தி சுத்தி வரும் பெண்கள் பார்
பெண்: வேர்க்காதே எனக்கு விசிறிகள் கோடி இருக்கு

ஆண்: சங்கு சக்கர வேகம் போல் வட்டமிட்டு வரும் ஆட்டம் பார்
பெண்: பேபி கார்ன் நீ எனக்கு டெடி பேர் நான் உனக்கு

பெண்: { ஆ ஆ ஆர்.ஈ.எம்.ஓ ரெமோ ரெமோ யே ஹி டில் மாங்கே மோர் ரெமோ ரெமோ } (2)

ஆண்: காதல் யானை வருகிறான் ரெமோ முத்த தந்தத்தால் முட்டுவான் ரெமோ அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ ரம் வாக் ரெமோ

ஆண்: தூக்கத்தில் துரத்தும் ட்ராகன் ரெமோ பூக்கள் வெடிக்கின்ற ஸ்டன்கன் ரெமோ ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ
பெண்: ரெயின்போ ரெமோ

பெண்: ……..

குழு: ……..
குழு: ……..

ஆண்: ஹிரோஷிமா நீ தானோ நாகசாகியும் நீ தானோ
பெண்: உன் மீது தானோ என் காதல் பாமோ

ஆண்: ஹரப்பாவும் நீ தானோ மொகஞ்சதரோ நீதானோ
பெண்: ஆய்வாளன் நானோ ஆராயலாமோ