Athisaya Penn cover

Movie: Athisaya Penn (1959)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: V. Seetharaman
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: எப்போ வருவாரோ..ஓ.. அவர் எப்போ வருவாரோ எந்தன் மன மோகனன் எந்தன் மன மோகனன் செப்பியபடியே தரிசனம் தர எப்போ வருவாரோ… எப்போ வருவாரோ..ஓ..

பெண்: காதலி என் மனம் வேதனை மீறுதே காதலி என் மனம் வேதனை மீறுதே பாதகம் நேர்ந்ததோ மாதவன் அவர் இங்கு எப்போ வருவாரோ… எப்போ வருவாரோ..ஓ..

பெண்: கண்டேன் கண்டேன் கண்டேன் என் சுந்தரன் அவர் வரக் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் என் சுந்தரன் அவர் வரக் கண்டேன் கனவிலும் நினைவிலும் பூஜிக்கும் தெய்வம் ஆஆ..ஆ…ஆ…ஆ..ஆஅ…

பெண்: கனவிலும் நினைவிலும் பூஜிக்கும் தெய்வம் கண்ணன் என் மணிவண்ணன் கண்ணன் என் மணிவண்ணன் அமுதமழை பொழியும் அரவிந்த முகந்தனைக்

பெண்: கண்டேன் கண்டேன் கண்டேன் என் சுந்தரன் அவர் வரக் கண்டேன்