Apoorva Sahodarigal cover

Movie: Apoorva Sahodarigal (1983)
Music: Bappi Lahiri
Lyricists: Vaali
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

குழு: ……….

பெண்: என்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை
குழு: பாம் பாம் பாம் பாம்
பெண்: என்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை
குழு: பாம் பாம் பாம் பாம்

பெண்: இளைஞர் கூட்டமே என் வசம் எனது ஆட்டமே நவரசம் பூமேனி….தேன் கேணி….
குழு: பாம் பாம் பாம் பாம்

பெண்: என்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை
குழு: பாம் பாம் பாம் பாம்

பெண்: ஆடை மினுக்குது ஆளை மயக்குது ஆசை இழுக்குது இதோ கோடை மழையிது ஓடை மலரிது ஜாடை புரியுது இதோ ஓ..மை பாய்…யூ என்ஜாய்..

ஆண்: உன்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை
குழு: பாம் பாம் பாம் பாம்
ஆண்: உன்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை
குழு: பாம் பாம் பாம் பாம்

ஆண்: இளைஞர் கூட்டமே உன் வசம் உனது ஆட்டமே நவரசம் பூமேனி….தேன் கேணி…
குழு: பாம் பாம் பாம் பாம்

பெண்: என்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை
குழு: பாம் பாம் பாம் பாம்

குழு: …………..
ஆண்: …………

ஆண்: பேபி சிரிக்குது பாடி அழைக்குது ஜோடி இருக்குது இதோ… மேனி ஜொலிக்குது மியூசிக் ஒலிக்குது மோகம் பிறக்குது இதோ… ஐ லவ் யூ…. யூ லவ் மீ..
குழு: பாம் பாம் பாம் பாம்

ஆண்: உன்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை
குழு: பாம் பாம் பாம் பாம்
ஆண்: உன்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை
குழு: பாம் பாம் பாம் பாம்

ஆண்: இளைஞர் கூட்டமே உன் வசம் உனது ஆட்டமே நவரசம் பூமேனி….தேன் கேணி…
குழு: பாம் பாம் பாம் பாம்

குழு: ஹே லல்ல லால லல்ல லால லல்ல லால பாம் பாம் பாம் பாம்.