Apoorva Sahodarigal cover

Movie: Apoorva Sahodarigal (1983)
Music: Bappi Lahiri
Lyricists: Vaali
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட இங்கே வா வா வா… புது புது சுகம் தொட தொட வரும் புது புது சுகம் தொட தொட வரும்..

பெண்: எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட இங்கே வா வா வா… புது புது சுகம் தொட தொட வரும் புது புது சுகம் தொட தொட வரும்..

ஆண்: நாள் தோறும் எந்தன் ஆராதனை நெஞ்சோடு உந்தன் பூவாசனை
பெண்: நான் கொண்ட நாணம் பொல்லாதது தானாக ஏதும் சொல்லாதது

ஆண்: காலம் இது…
பெண்: கனிகின்றது
ஆண்: மடிதனில் விழ..
பெண்: மயக்கங்கள் வர.
ஆண்: மடிதனில் விழ..
பெண்: மயக்கங்கள் வர..

ஆண்: எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே
பெண்: என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே
ஆண்: சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட இங்கே வா வா வா… இருவர்: புது புது சுகம் தொட தொட வரும் புது புது சுகம் தொட தொட வரும்..

ஆண்: நீர் கொண்டு நீந்தும் கார் மேகமே நான் தானே உந்தன் ஆகாயமே
பெண்: நான் என்ன சொல்ல ஏகாந்தமே நாம் காணும் கோலம் ஏராளமே

ஆண்: சீராட்டுவேன்..
பெண்: பாராட்டுவேன்
ஆண்: இளமையின் ரதம்.
பெண்: வலம் வரும் நிதம்.
ஆண்: இளமையின் ரதம்.
பெண்: வலம் வரும் நிதம்.ம்ம்…

பெண்: எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே
ஆண்: என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே
பெண்: சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட இங்கே வா வா வா… இருவர்: புது புது சுகம் தொட தொட வரும் புது புது சுகம் தொட தொட வரும்..

ஆண்: லால்லா லலா
பெண்: லால்லா லலா
ஆண்: லால்லா லலா
பெண்: லால்லா லலா…