Lyricist Dhanush
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”என்ன சொல்ல ஏது சொல்ல பாடல் வரிகள்

என்ன சொல்ல ஏது சொல்ல
கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல
என்னென்னவோ உள்ளுக்குள்ள
வெல்ல சொல்லாம என் வெட்கம் தள்ள

சின்னச் சின்ன ஆச உள்ள திக்கித் திக்கிப் பேச
மல்லிகப்பூ வாசம் கொஞ்சம் காத்தோட வீச
உத்து உத்துப் பார்க்க நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க
புத்தம் புது வாழ்க்க என்ன உன்னோட சேர்க்க

என்னோடு நீ உன்னோடு நான்
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்
என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றாகும் நாள்..

என்னோடு நீ உன்னோடு நான்
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்
என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றாகும் நாள்..

சொல்லாமல் கொள்ளாமல் நெஞ்சோடு காதல் சேர
நெஞ்சோடு காதல் சேர மூச்சு முட்டுதே
இந்நாளும் எந்நாளும்
கை கோர்த்துப் போகும் பாதை
கை கோர்த்துப் போகும் பாதை

கண்ணில் தோன்றுதே சொல்லாத எண்ணங்கள்
பொல்லாத ஆசைகள் உன்னாலே சேருதே
பாரம் கூடுதே.. தேடாத தேடல்கள்
காணாத காட்சிகள்
உன்னோடு காண்பதில் நேரம் போகுதே

சின்னச் சின்ன ஆச உள்ள திக்கித் திக்கிப் பேச
மல்லிகப்பூ வாசம் கொஞ்சம் காத்தோட வீச
உத்து உத்துப் பார்க்க நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க
புத்தம் புது வாழ்க்க என்ன உன்னோட சேர்க்க

என்னோடு நீ உன்னோடு நான்
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்
என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றாகும் நாள்..

என்னோடு நீ உன்னோடு நான்
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்
என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றாகும் நாள்..

என்ன சொல்ல, ஏது சொல்ல
கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல
என்னென்னவோ உள்ளுக்குள்ள
வெல்ல சொல்லாம, என் வெட்கம் தள்ள…” tab_2_title=”English” tab_2_content=”Enna Solla Yethu Solla Song Lyrics in English

Enna solla Yedhu solla
Kannodu kan pesa Vaartha illa

Ennennavo ullukulla
Vella sollaama
En vekkam thalla

Chinna chinna aasa
Ulla thikki thikki pesa
Malligapo vaasam
Konjam kathoda veesa

Uthu uthu paarkka
Nenjil muthu muthaa verkka
putham pudhu vazhka
Yenna unnodu serka.

Ennodu nee unnodu naan
Onrodu naam ondraagum naal
Ennodu nee unnodu naan
Ondraagum naal

Ennodu nee unnodu naan
Onrodu naam ondraagum naal
Ennodu nee unnodu naan
Ondraagum naal

Sollaamal kollaamal
Nenjodu kadhal sera
Nenjodu kaadhal sera
Moochu mutthudhae

Innaalum ennaalum
Kai korthu pogum paadhai
Kai korthu pogum paadhai
Kannil thondrudhae

Sollaadha ennangal
Pollaadha aasaigal
Unnale serudhae
Baaram koodudhae

Thedaadha thedalgal
Kaanaadha kaatchigal
Unnodu kaanbadhil
Neram pogudhae

Chinna chinna aasa
Ulla thikki thikki pesa
Malligapo vaasam
Konjam kathoda veesa

Uthu uthu paarkka
Nenjil muthu muthaa verkka
putham pudhu vazhka
Yenna unnodu serka.

Ennodu nee unnodu naan
Onrodu naam ondraagum naal
Ennodu nee unnodu naan
Ondraagum naal

Ennodu nee unnodu naan
Onrodu naam ondraagum naal
Ennodu nee unnodu naan
Ondraagum naal

Enna solla Yedhu solla
Kannodu kan pesa Vaartha illa

Ennennavo ullukulla
Vella sollaama
En vekkam thalla…
“][/otw_shortcode_tabslayout]

Movie: Thangamagan
Lyrics: Dhanush
Music: Anirudh