Alaipayuthey cover

Movie: Alaipayuthey (2000)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: A.R.Rahman, Clinton Cerejo, Shankar Mahadevan and Srinivas

Added Date: Feb 11, 2022

ஆண்: என்றென்றும் என்றென்றும் புன்னகை முடிவில்லா புன்னகை இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன் ஒரு துளி பாா்வையிலே

ஆண்: என்றென்றும் புன்னகை முடிவில்லா புன்னகை இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன் ஒரு துளி பாா்வையிலே

குழு: ஓ என்னுயிரே ஓ என்னுயிரே ஓ என்னுயிரே ஓ என்னுயிரே

குழு: { தீம் தீம் தனன தீம் தனனன ஓஹோ வானமே எல்லையோ

குழு: தீம் தீம் தனன தீம் தனனன ஓஹோ காதலே எல்லையோ } (2)

குழு: ………….