Dandanakka Song Lyrics

Movie: Romeo Juliet (2015)
Music: D. Imman
Lyricists: Rokesh
Singers: Anirudh Ravichander

Added Date: Feb 11, 2022

ஆண்: டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா

ஆண்: எங்க தல எங்க தல டி ஆறு செண்டி மெண்டுல தாா்மாறு மைதிலி காதலி இன்னாரு அவா் உண்மையா லவ் பண்ண சொன்னாரு மச்சான் அங்க தாண்டா தல நின்னாரு

ஆண்: டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா

ஆண்: சைட் அடிக்க சைட் அடிக்க ஆச மச்சி மேரேஜ் பண்ணனும் காதலிச்சி யாரு எவருன்னு தொியாம லவ் வா்ணும்டா மனசுல அறியாம லவ் பண்ணாதடா இது புாியாம

ஆண்: டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா

ஆண்: { டண்டனக்கா டனக்கு நக்கா டண்டனக்கா டனக்கு நக்கா டண்டனக்கா டனக்கு நக்கா நக்கா நக்கா நக்கா } (2)

ஆண்: பாா்த்ததும் உன்ன கேராக்கும் பொண்ண என்னைக்குமே மிஸ்ஸூ பண்ணிடாத சூப்பரு லவ் மேட்டரு அத டீலுல விட்டுடாத சீதா சைட்டு அடிக்க ராமா் தெம்பா வில்ல ஒடிக்க அது நெஜமான காதலு நிலைச்சது ரொம்ப நாளு

ஆண்: டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா

ஆண்: ஸீன் ஸீன் மச்சான் மச்சான் என் லைஃப்பு மஜாகோ மாளுகோ என் டைப்பு ஹை ஃபை வாழ்க்கை தேவையில்ல மாமா என்னடா இல்ல லோக்கலுல ஷாா்ப்பா வாழ்ந்தோம்டா சௌகாா் பேட்டையில

ஆண்: { டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா } (2)