Item Kaaran Song Lyrics

Movie: Semma Botha Aagathey (2017)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Rokesh
Singers: K. G. Ranjith  and Anita Venkat

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா

ஆண்: காஜு எடுத்துனு காடியில சுத்துது ரொம்ப வாங்கல அவருக்கொரு பிகரு தட்டுது அட்டு பையன் இப்போ இவள் போங்கல

ஆண்: மொட்ட பையன் ஒன்ன வச்சுகினு இன்னொன பாக்குது கிழ பையனுக்கு சந்து சந்தா இங்க செட்டப்பு கேக்குது

ஆண்: எல்லாருக்கும் எல்லாமே இருக்குது ஐடம் காரன் சிங்கிளா தவிக்குது மிங்கில் ஆவோண்டா

பெண்: பிப்பா பிலிப்பா நீ பவர்புல்லு பல்பா பிகுலாதான் தூக்குற பாத்தெழுப்ப

பெண்: யப்பா டப்பா நான் சௌன்மிட்டாய் சிலுப்ப பாப்பாவா பாருடா பளபளப்ப

பெண்: கை தொட்டாத்தான் தீரும் உன் டவுட்டுடா நான் தொட்டாக்க நீயும் கிக் அவுட்டுடா கலகலப்பா தான் சிரிப்ப பளபள பளப்பா அட இருப்ப உன் கோசம்தான்

பெண்: ஐடம் காரன் ஐடம் காரன் ஐடம் காரன் ஐடம் காரன்

ஆண்: தள தளதள உன்ன விட விட சூப்பர் பிகரு ஏதுமா

ஆண்: பள பள பள மூஞ்சி மினுக்குது இந்த மேக்கப் போதுமா

ஆண்: செல்பி எடுத்துனு சிலுப்பினு நடக்காத தளனோவானாலும் உன்ன யோசிக்கறோம் அமிர்தாஞ்சன தான் தினம் தேச்சுக்குறோம்

ஆண்: கிக் அவுட்டு அந்த பெயினு உன்ன விட்டா பல குயினு நீ போனா போடி

ஆண்: ஐடம் காரன் ஐடம் காரன் ஐடம் காரன் ஐடம் காரன்

பெண்: ஐடம் காரன் ஐடம் காரன்