Puli Manga Pulip Song Lyrics

Movie: Parris Jeyaraj (2021)
Music: Santhosh Narayanan
Lyricists: Rokesh
Singers: Gaana Muthu

Added Date: Feb 11, 2022

ஆண்: வலி மாமே வலிப்
குழு: ஹான்
ஆண்: புளி மாங்கா புளிப்..
குழு: ஹையையோ
ஆண்: வலி மாமே வலிப்.
குழு: போடு
ஆண்: புளி மாங்கா புளிப்..
குழு: ஹான்

ஆண்: வலி மாமே வலிப்.ஆ புளி மாங்கா புளிப்.. வலி மாமே வலிப். புளி மாங்கா புளிப்.. போடு.

ஆண்: டாவு டாவு டகுலுத்தான் மாவு டவுசர் டாரா கிழியுற நோவு வளரும் தாடி ஆவாது சேவு வேணா எனக்கு காதல் எனும் நோவு

குழு: அய்யய்யோ

ஆண்: கிக்கிறி மிக்கிறி வேலை காமிச்சி ஆவ நெனச்சோம் ஹஸ்பன்டு
குழு: ஹஸ்பன்டு
ஆண்: காதல் கவிதைய டாரா கிழிச்சி தூக்கி எறிஞ்சுடாடா டஸ்ட்பின்னுக்கு
குழு: டஸ்ட்பின்னுக்கு

ஆண்: பாஸ்போர்ட்தான் நான் உன்னை புட்ச்சின்னு அந்த காதல் ஊருக்கு டூர் போவோம்தான் ஜாக்பாட்டா உன்னை நான் கிழிச்சி இந்த லாட்டரி சீட்டையே தொலைச்சிட்டேன்மா

ஆண்: பாஸ்ட்டா பறந்துட்டேன் நான்.நாஸ்ட்டாவ மறந்துட்டேன் டாவடிச்சு கவுத்துட்ட நான் காவால கவுந்துட்டேன்

ஆண்: வலி மாமே வலிப்
குழு: ஹான்
ஆண்: புளி மாங்கா புளிப்..
குழு: ஹையையோ
ஆண்: வலி மாமே வலிப்.
குழு: போடு
ஆண்: புளி மாங்கா புளிப்..
குழு: ஹான்

ஆண்: வலி மாமே வலிப்…ஆ.. புளி மாங்கா புளிப்.. வலி மாமே வலிப். புளி மாங்கா புலிளிப்.. போடு.

ஆண்: சீச்சீ கவுச்சி சிக்காம ஆச்சி
குழு: ஆமா
ஆண்: தோற்தேன் மாமா லவ்வுல ஜெயிச்சி..
குழு: அய்யோ
ஆண்: நாச்சி நீச்சி நவுந்துட்டா சேச்சி ஸ்டீல்லு பாடி ஸ்லிம் ஆயி போச்சி

ஆண்: தேங்கா வேனும்னா..
குழு: தென்னைமரம் ஏறுனும்
ஆண்: அவ கோச்சின்னு போனா.
குழு: கன்வீன்ஸ் பண்ணனும்
ஆண்: இதுலாம தெரியாமயா ரிலேசன்ஷிப் ஸ்டார்ட் பண்ணேன் அதுனாலதான் அழுதுன்னு இருந்தேன் ராஜவாதாசன

ஆண்: ஹான்.. என்ன கதற வுட்டாளே என்ன அழுவ வுட்டாளே தண்ணிய ஒழுவ வுட்டாளே தனியா ஒளற வுட்டாளே பெரிய போங்கு ஆயிட்டாளே என்ன சாவடிச்சாளே…

ஆண்: பாரிஸ் ஜெயராஜ் ஹார்ட் பேசன்ட் ஆயிட்டான் காப்பாத்த பேபிமா கிட்ட வா ஹார்ட் எல்லாம் ஒடிஞ்சிட்ச்சி எட்த்துன்னு வாடி பெவி ஸ்டிக் சுத்துறேன் நான் பேய் புடிச்சி கும்ட்டு போடி மந்திருச்சி உன்னால்தான்டி டர் ஆய்ட்டேன் கீழ விழுந்து மன்னாய்ட்டேன்

ஆண்: டர் ஆய்ட்டேன்..டர் ஆய்ட்டேன்.. பர் ஆய்ட்டேன்…பர் ஆய்ட்டேன்… டர் ஆய்ட்டேன்..டர் ஆய்ட்டேன்.. பர் ஆய்ட்டேன்…பர் ஆய்ட்டேன்…

ஆண்: வலி மாமே வலிப்
குழு: ஹான்
ஆண்: புளி மாங்கா புளிப்..
குழு: ஹையையோ
ஆண்: வலி மாமே வலிப்.
குழு: போடு
ஆண்: புளி மாங்கா புளிப்..
குழு: ஹான்

ஆண்: வலி மாமே வலிப் புளி மாங்கா புளிப்.. போட்றா..

குழு: ஆமா…ஹையோ