Dev cover

Movie: Dev (2018)
Music: Harris Jayaraj
Lyricists: Thamarai
Singers: Hariharan

Added Date: Feb 11, 2022

ஆண்: அணங்கே நீ சிணுங்கிட அணைக்கவா நெருங்காமல் தொலைவினில் நடக்கவா விழி ரெண்டும் கடுகாக விழுங்கிடவா விரைந்தே தான்

ஆண்: ஹை யை ஏஹ் ஏஹ் ஒஹு ஒஹு ஒஹு ஆஹா ஹை யை ஏஹ் ஏஹ் ஒஹு ஒஹு ஒஹு ஆஹா சுனந்தா நாம் பரப்போமா உலகினையே மறப்போமா