Movie: Dev (2018)
Music: Harris Jayaraj
Lyricists: Thamarai
Singers: Hariharan, Barath Sunder,
Tippu, Krish, Christopher,
Arjun Shandy and Sharanya Gopinath
Added Date: Feb 11, 2022
ஆண்: ………..
ஆண்: அணங்கே சினுங்கலாமா நெருங்கி அணைக்க நான் இருக்க
குழு: இது தான் தருணம் தனியே வரணும்
ஆண்: தெரிந்தே நடிக்கலாமா இதழை துணிந்து யார் கொடுக்க
குழு: முதலில் தருணம் பிறகே பெறனும்
ஆண்: ஓ கரை தாண்டியே வந்து புயல் போல மோது விழி என்பதன் பேரில் கயல் கொண்ட மாது
ஆண்: இமை சாமரம் வீசி எனை அல்லும் போது சுமை நீங்கியே நானும் சாய்ந்தேன் சுகம் வேறு ஏது
குழு: சுனந்தா பறந்து வா வா உலகை மறந்து போய் விடலாம் ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா
ஆண்: சுனந்தா விரைந்து வா வா உருகி கரைந்து சாய்ந்திடலாம் ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா
ஆண்: ஹோஹோ ஹோ ஓ ஹோஹோ ஓ ஹோஹோ ஹோ ஓ ஹோஹோ ஹோ ஓ ஹோஹோ ஓ ஹோஹோ ஹோ ஓ
பெண்: பகல் எல்லாம் பைத்தியமாய் உன்னை எண்ணி ஏங்கி ராத்திரிக்கு காத்திருந்த ரதி நானே ஓ வெண்ணிலாவை அள்ளி வீசி வெளிச்சங்கள் ஆக்கி சிரிப்பது இயற்கையின் சதி தானே
பெண்: அறை எங்கும் உந்தன் உடைகள் சுவர் எங்கும் உன் படங்கள் நடந்தாலும் உந்தன் தடங்கல் பொல்லாத நினைவுகள்
ஆண்: அணங்கே சினுங்கலாமா நெருங்கி அணைக்க நான் இருக்க
குழு: இது தான் தருணம் தனியே வரணும்
ஆண்: தெரிந்தே நடிக்கலாமா இதழை துணிந்து யார் கொடுக்க
குழு: முதலில் தருணம் பிறகே பெறனும்
பெண்: {வோஹு ஓ வோஹு ஓ வொஹ் ஆஅ ஹா ஓ ஆஅ} (2) {வொஹ் ஓ ஓ வொஹ் ஓ ஓ வொஹ் ஓஒ ஹூ ஓஒ} (2) ஹூ
பெண்: உன்னை நான் எதற்கு பார்த்தேன் விழுங்கும் விழியை சாடுகிறேன் அடடா அழகா விழிகள் கழுகா நொடியும் பிரியமாட்டேன் பிரிந்தால் உதிர்ந்து போய்விடுவேன் இதயம் எனது உதிரம் உனது
ஆண்: ஓ கரை தாண்டியே வந்து புயல் போல மோது விழி என்பதன் பேரில் கயல் கொண்ட மாது
ஆண்: இமை சாமரம் வீசி எனை அல்லும் போது சுமை நீங்கியே நானும் சாய்ந்தேன் சுகம் வேறு ஏது
குழு: சுனந்தா பறந்து வா வா உலகை மறந்து போய் விடலாம் ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா
குழு: சுனந்தா விரைந்து வா வா உருகி கரைந்து சாய்ந்திடலாம் ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா
குழு: சுனந்தா பறந்து வா வா உலகை மறந்து போய் விடலாம் ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா
குழு: சுனந்தா விரைந்து வா வா உருகி கரைந்து சாய்ந்திடலாம் ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா