Chinnavar cover

Movie: Chinnavar (1992)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: அடி படகோட்டும் பட்டம்மா பாட்டொண்ணு கட்டம்மா சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா

பெண்: மொரட்டாளு முத்தையா வெறும் வாய பொத்தையா படபடவென கதகத என கதைக்கிறியா

ஆண்: இருந்தாலும் பொண்ணுக்கு இம்புட்டு ஆகாது

பெண்: வௌவாலு மீனும்தான் கெடைக்காம போகாது

ஆண்: அரே ஹோன்னா ஹோஹோய்ன்னா…

பெண்: அட மொரட்டாளு முத்தையா வெறும் வாய பொத்தையா படபடவென கதகத என கதைக்கிறியா
ஆண்: சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா

ஆண்: சிந்தாமணி ஏண்டி பந்தாமணி ஏங்கி நிக்காதே நெனப்ப தாங்கி நிக்காதே

பெண்: முத்துமணி ஒன்னச் சுத்தும் மணி பாடி வைக்காதே மறச்சு மூடி வைக்காதே

ஆண்: விட்டில் கிளி ஒட்டிப் பேசாதடி கிளி தட்டுக்குள்ள வட்டம் போடாதடி ஒத்த வழி பக்கம் போகாதடி வித்தை எல்லாம் இங்கே வேகாதடி

பெண்: மொட்டான மொட்டுக்கு பட்டான சிட்டுக்கு குளுகுளுகுளு என வருகுது பல கனவு….

பெண்: மொரட்டாளு முத்தையா வெறும் வாய பொத்தையா படபடவென கதகத என கதைக்கிறியா

ஆண்: அடி படகோட்டும் பட்டம்மா பாட்டொண்ணு கட்டம்மா சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா ஹாய்

பெண்: வௌவாலு மீனும்தான் கெடைக்காம போகாது

ஆண்: இருந்தாலும் பொண்ணுக்கு இம்புட்டு ஆகாது

பெண்: அரே ஹோன்னா ஹோஹோய்ன்னா.ஆஅ..

ஆண்: அடி படகோட்டும் பட்டம்மா பாட்டொண்ணு கட்டம்மா சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா ஹாய்

பெண்: படபடவென கதகத என கதைக்கிறியா

ஆண்: வித்தாரமா என்ன சுத்தாதம்மா போட்டு இழுத்தாலும் வலைக்குள் மாட்டிக் கொள்ளாது

பெண்: முத்தாரம் தான் கொடு அச்சாரமா காக்க வெக்காதே துணிஞ்சு கேக்க வெக்காதே

ஆண்: தொட்டா என்ன விரல் பட்டா என்ன விட்டா என்ன மனம் கெட்டா என்ன ஒட்ட வந்த செல்லச் சிட்டா என்ன தொட்டு கட்டிக் கொள்ள பட்டா என்ன

பெண்: உன்னோட அன்புக்கு உள்ளூறும் தெம்புக்கு கிறுகிறுகிறு என வருகுது பல கனவு

ஆண்: அடி படகோட்டும் பட்டம்மா பாட்டொண்ணு கட்டம்மா சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா

பெண்: மொரட்டாளு முத்தையா வெறும் வாய பொத்தையா படபடவென கதகத என கதைக்கிறியா

ஆண்: இருந்தாலும் பொண்ணுக்கு இம்புட்டு ஆகாது

பெண்: வௌவாலு மீனும்தான் கெடைக்காம போகாது

ஆண்: அரே ஹோன்னா ஹோஹோய்ன்னா

பெண்: அட மொரட்டாளு முத்தையா வெறும் வாய பொத்தையா படபடவென கதகத என கதைக்கிறியா
ஆண்: சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா.ஆ…