Lyricist Vairamuthu
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா பாடல் வரிகள்

ஆலாலகண்டா ஆஆஆ… ஆஆஆ ஆஆஆ
ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க

ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க வணக்கமுங்க

என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடும் அய்யா நம்ம கட்டளைகள் வெல்லும் வரைக்கும்
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடும் அய்யா நம்ம கட்டளைகள் வெல்லும் வரைக்கும்

நீ உண்டு உண்டு என்ற போதும் நீ இல்லை இல்லை என்ற போதும்
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்
சபை ஆடிய பாதமய்யா நிக்காது ஒரு போதும்

வணக்கம் வணக்கமுங்க ஆஹா வணக்கம் வணக்கமுங்க
வணக்கமுங்க வணக்கமுங்க

ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க ஹான்
என்ன ஆடாம ஆட்டி வெச்ச வணக்கமுங்க ஹாஹாஹா

என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடும் அய்யா
உண்மை கட்டளைங்க வெல்லும் வரைக்கும்

என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடும் அய்யா
உண்மை கட்டளைகள் வெல்லும் வரைக்கும்
ஆலாலகண்டா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ…” tab_2_title=”English” tab_2_content=”Aalaalagandaa Aadalukku Thagappaa Song Lyrics in English

Aalaalagandaa aadalukku thagappaa Vanakkamunga Vanakkamunga
Enna aadaama aattivecha Vanakkamunga Vanakkamunga
Enna aadaama aattivecha Vanakkamunga

Aalaalagandaa aadalukku thagappaa Vanakkamunga Vanakkamunga
Enna aadaama aattivecha Vanakkamunga Vanakkamunga

En kaalukku salangai itta
Unn kaaladikku mudhal vanakkam
En kaal nadamaadum aiyya
Unmai kattalainga vellum varaikkum

En kaalukku salangai itta
Unn kaaladikku mudhal vanakkam
En kaal nadamaadum aiyya
Unmai kattalainga vellum varaikkum

Nee undu undu endrapodhum Nee illai illai endrapodhum
Nee undu undu endrapodhum Ada illai illai endrapodhum
Sabai aadiya paadham aiyaa Nikkaathu oru podhum

Vanakkam vanakkamunga
Ahaa vanakkam vanakkamunga
Vanakkamunga… vanakkamunga

Aalaalagandaa aadalukku thagappaa Vanakkamunga…haan
Enna aadaama aattivecha Vanakkamunga …hahaha

En kaalukku salangai itta
Unn kaaladikku mudhal vanakkam
En kaal nadamaadum aiyya
Unmai kattalainga vellum varaikkum

En kaalukku salangai itta
Unn kaaladikku mudhal vanakkam
En kaal nadamaadum aiyya
Unmai kattalainga vellum varaikkum

Aalaalagandaa…aaaa….aaaa…. Aaaaa….a..aaa…..aaaaa……”][/otw_shortcode_tabslayout]

Movie: Sangamam
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman

Leave a Reply