Lyricist Vairamuthu

[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”மாா்கழித் திங்களல்லவா பாடல் வரிகள்

மாா்கழித் திங்கள் மதி நிறைந்த நந்நாளால்
நீராடப் போதுவீா் போதுமினோ நோிழையீா்

சீா்மல்கும் ஆயப்பாடி செல்வச் சிறுமீா்காள்
கூா்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏராந்த கன்னி யசோதை இளஞ்சிங்கம்

மாா்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா

ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால்
விடை பெறும் உயிரல்லவா

மாா்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா

ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால்
விடை பெறும் உயிரல்லவா

ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால்
விடை பெறும் உயிரல்லவா
வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா

மாா்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா

இதயம் இதயம் எாிகின்றதே
இறங்கிய கண்ணீா் அணைக்கின்றதே
உள்ளங்கையில் ஒழுகும் நீா்போல்
என்னுயிரும் கரைவதென்ன

இருவரும் ஒரு முறை காண்போமா
இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா

கலையென்ற ஜோதியில் காதலை எாிப்பது
சாியா பிழையா விடை நீ சொல்லய்யா

மாா்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா

ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால்
விடை பெறும் உயிரல்லவா

ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால்
விடை பெறும் உயிரல்லவா
வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா

சூடித் தந்த சுடா்கொடியே சோகத்தை நிறுத்திவிடு
நாளை வரும் மாலையென்று
நம்பிக்கை வளா்த்துவிடு நம்பிக்கை வளா்த்துவிடு

நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் மகளே வா வா
ஆஆஆ காதல் ஜோதி கலையும் ஜோதி ஆஆஆ…
ஜோதி எப்படி ஜோதியை எாிக்கும் வா…
ஜோதி எப்படி ஜோதியை எாிக்கும் வா…

மாா்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா

மாா்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா

மாா்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா…
” tab_2_title=”English” tab_2_content=”Margazhi Thingalallavaa Song Lyrics in English

Margazhi thingal Madhi niraindha nannaalaal
Neeraada podhuveer Podhumino nerizhaiyer

Seermalgum Aaypaadi selva chirumeerkaal
Koorvel kodunthozhilan Nandhagopan kumaran
Yeraandha kanni Yasodhai ilanjingam

Margazhi Thingalallavaa madhi Konjum naalallavaa
Idhu Kannan varum pozhudhallavaa
Orumurai Unadhu thirumugam Paarthaal
Vidai perum uyirallavaa

Margazhi Thingalallavaa madhi Konjum naalallavaa
Idhu Kannan varum pozhudhallavaa
Orumurai Unadhu thirumugam Paarthaal
Vidai perum uyirallavaa

Orumurai Unadhu thirumugam
Paarthaal vidai perum uyirallavaa
Varuvaai thalaivaa Vaazhvae verum kanavaa

Margazhi Thingalallavaa madhi Konjum naalallavaa
Idhu Kannan varum pozhudhallavaa

Idhayam idhayam Erigindradhae
Irangiya Kanneer anaikindradhae

Ullankaiyil Ozhugum neerpol Ennuyirum karaivadhenna

Iruvarum oru Murai kaanbomaa illai
Nee matum ennudal kaanbaayaa

Kalaiyendra Jothiyil kaadhalai eripadhu
Sariya.. pizhaiyaa.. vidai nee sollaiyaa

Margazhi Thingalallavaa madhi Konjum naalallavaa
Idhu Kannan varum pozhudhallavaa

Orumurai Unadhu thirumugam
Paarthaal vidai perum uyirallavaa
Orumurai Unadhu thirumugam
Paarthaal vidai perum uyirallavaa
Varuvaai thalaivaa Vaazhvae verum kanavaa

Soodi thandha Sudarkodiyae sogathai Niruthividu
Naalai varum Maalaiyendru
Nambikai Valarthuvidu nambikai valarthuvidu

Nam kaadhal Jothi kalaiyum jothi
Kalaimagal magalae vaa vaa

Aaaa kaadhal
Jothi kalaiyum jothi aaaa

Jothi eppadi jothiyai erikum
Jothi eppadi jothiyai erikum vaa….

Margazhi Thingalallavaa madhi Konjum naalallavaa
Idhu Kannan varum pozhudhallavaa

Margazhi Thingalallavaa madhi Konjum naalallavaa
Idhu Kannan varum pozhudhallavaa
Margazhi Thingalallavaa madhi Konjum naalallavaa
Idhu Kannan varum pozhudhallavaa”][/otw_shortcode_tabslayout]

Movie: Sangamam
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman