Chella Namm Veettukku Song Lyrics in Tamil - செல்லா நம் வீட்டுக்கு

Chella Namm Veettukku Song Lyrics in Tamil

Lyricist Vairamuthu

செல்லா நம் வீட்டுக்கு வானவில்ல கரைச்சு 
நல்லாவே வண்ணம் அடிப்போம்

சின்னா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும் 
சின்ன சின்ன செடி வளர்ப்போம்

இது மாடி வீடு நம் ஜோடி வீடு அட கோயில் கொஞ்சம்
போர் அடித்தால் தெய்வம் வந்து வாழும் வீடு
ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஓஹோ ஓஓஹோ ஓஓ

செல்லா நம் வீட்டுக்கு வானவில்ல கரைச்சு 
நல்லாவே வண்ணம் அடிப்போம்

சின்னா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும் 
சின்ன சின்ன செடி வளர்ப்போம்

இது மாடி வீடு நம் ஜோடி வீடு அட கோயில் கொஞ்சம் 
போர் அடித்தால் தெய்வம் வந்து வாழும் வீடு
ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஓஹோ ஓஓஹோ ஓஓ

ஜன்னல் வழியே காற்றே வருக கதவு வழியே செல்வம் வருக
வாஸ்து பாத்தே வாசல் வைத்தோம் வாழ்க்கை செழிக்க

முன்னே காணும் புல்வெளி வாழ்க மொட்டை மாடி ரோஜா வாழ்க 
ஊமை தென்றல் ஓடி வரட்டும் ஊஞ்சல் அசைக்க

எங்கள் இதயம் அடுக்கி வைத்து இந்த இல்லங்கள் எழுந்ததம்மா
நீ சுவரில் காது வைத்தால் மனம் துடிப்பு கேட்குமம்மா

நம் சொந்தம் வளர்ந்திருக்க பந்தம் தொடர்ந்திருக்க
தலைமுறை இருபது வாழும் நம் வீடு
ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஓஹோ ஓஓஹோ ஓஓ

செல்லா நம் வீட்டுக்கு வானவில்ல கரைச்சு 
நல்லாவே வண்ணம் அடிப்போம்

சின்னா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும் 
சின்ன சின்ன செடி வளர்ப்போம்

வீடு மனைவி பிள்ளை எல்லாம் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை
நன்மை செய்த நல்லவர்க்கெல்லாம் நன்றி சொல்கிறோம்

இன்னோர் ஜென்மம் ஒன்று இருந்தால் இங்கே
ஒரு நாய்குட்டியாக வந்து வாழும் வரமே வேண்டும் உம்மை கேட்கிறோம்

இந்த வீடு வந்த நேரம் மழை பொன்னாய் பொழிந்ததம்மா 
அந்தி மாலை நிழலை போல பந்தபாசம் வளருதம்மா

இந்த சொந்தம் நெருங்கி வர சொர்க்கம் அருகில் 
வர சூரியன் உள்ளவரை வாழும் நம் வீடு
ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஓஹோ ஓஓஹோ ஓஓ

செல்லா நம் வீட்டுக்கு வானவில்ல கரைச்சு 
நல்லாவே வண்ணம் அடிப்போம்

சின்னா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும் 
சின்ன சின்ன செடி வளர்ப்போம்

இது மாடி வீடு நம் ஜோடி வீடு அட கோயில் கொஞ்சம் போர் அடித்தால் 
தெய்வம் வந்து வாழும் வீடு ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஓஹோ ஓஓஹோ ஓஓ...

Movie: Poovellam Un Vasam
Lyrics: Vairamuthu
Music: Vidyasagar 

Post a Comment

0 Comments