Chellamae cover

Movie: Chellamae (2004)
Music: Harris Jayaraj
Lyricists: Vairamuthu
Singers: Mahathi

Added Date: Feb 11, 2022

விசில்: …….
பெண்: ஹஹா விசில்: ……
பெண்: ஹாஹா.. லல்லல் லாலா லாலா லல்லா லல்லல் லா லா லாலா லல்லல் லாலா லாலா லல்லா லல்லல் லா லா லாலா

பெண்: வெள்ளைகார முத்தம் என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்

பெண்: வெள்ளைகார முத்தம் என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்

பெண்: உயிர் கொள்ளை கொண்டான் உச்சந்தலையில். அவன் இச்சு முத்தத்தில் பல நட்சத்திரம் சிதறுது கண்ணில் அந்த இடத்தில் அவன் தந்த முத்தத்தில் சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட

பெண்: {வெள்ளைகார முத்தம் என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்} (2)

பெண்: கொஞ்சம் கொஞ்சம் செத்தேன் கொள்ளை மோச்சம் கொண்டேன் செல்களின் வேர்கள் தேன் சொட்ட கண்டேன்

பெண்: ஆ.இழப்பிது இங்கே இன்பம் என்று கொண்டேன் நஷ்டங்கள் லாபம் என்னும் கணிதங்கள் கண்டேன்

பெண்: குடைகடியில்…நிறைந்து விட்டேன் பருவம் வந்ததும் குடைந்து மலர்ந்தேன் பள்ளியறையில் மறுபடி மலர்ந்தேன்

பெண்: வெள்ளைகார முத்தம்
ஆண்: தனன தனனனன
பெண்: என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்
ஆண்: தனன தனனனன

பெண்: வெள்ளைகார முத்தம் என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்

பெண்: உயிர் கொள்ளை கொண்டான் உச்சந்தலையில். அவன் இச்சு முத்தத்தில் பல நட்சத்திரம் சிதறுது கண்ணில் அந்த இடத்தில் அவன் தந்த முத்தத்தில் சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட

ஆண்: தனன தனனனன தனன தனனனன

குழு: …….

ஆண்: தனன தனனனன தனன தனனனன

பெண்: மோகம் கொண்டு தைத்தான் மூச்சு முட்ட வைத்தான் உடம்புக்குள் உயிருள்ள இடம் கண்டு தொட்டான்…

பெண்: கட்டில்காடு கண்டான் கண்ணில் விட்டு கொண்டான் என் உயிர் மட்டும் விட்டு விட்டு ஒவ்வொன்றாக சுட்டான்

பெண்: உச்சுகொட்டியே…ஏ.. உடைந்து விட்டான்.. சிதறி கிடந்தேன் சேர்த்து எடுத்தான் லயித்து கிடந்தேன் இலட்சியத்தை முடித்தான்

பெண்: தன்ன னானன் நானா என் தேகம் எங்கும் தன்ன னானன் நானா

விசில்: ……