Varuvaya Vel Muruga Song Lyrics

Movie: Yaen (1970)
Music: T. R. Pappa
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam and Sarala

Added Date: Feb 11, 2022

பெண்: ……….

பெண்: வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோவிலிலே

ஆண்: வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் தங்கையின் கோவிலிலே

பெண்: அண்ணனுக்கு பெண் பார்க்க வரும் அண்ணியை என் கண் பார்க்க

ஆண்: அஹ ஹஹஹா… அஹ ஹஹஹா ஹா..ஹா.ம்ம்..ம்ம்..

பெண்: அண்ணனுக்கு பெண் பார்க்க வரும் அண்ணியை என் கண் பார்க்க

ஆண்: என் தங்கையின் துணையை நான் பார்க்க அந்த இன்பத்தை நீ பார்க்க

ஆண்: நீ வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் தங்கையின் கோவிலிலே

ஆண்: மார்கழியில் மாயவனும் தை மாசியிலே நாயகனும் அஹ ஹஹஹா… அஹ ஹஹஹா ஹா..ஹா..ஓஹ்ஹோ

ஆண்: மார்கழியில் மாயவனும் தை மாசியிலே நாயகனும்

பெண்: திருநாளுக்கு வருகின்ற விருந்தினர்கள் அவர் பாவையின் உறவினர்கள்

பெண்: நீயும் வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோவிலிலே

பெண்: முன்னவனோ ஆலமரம் தம்பி முளைத்து வரும் தென்னைமரம்

ஆண்: எங்கள் தோட்டத்தில் இன்று மூன்று மரம் எங்கள் வாழ்வே அன்பு மாயம்

பெண்: நீ வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோவிலிலே