Lyricist Kamal Haasan

உன்னை காணாது நான் இன்று பாடல் வரிகள்

தக தக தக தின தின தின நக நக நக
திக்கிட தான தான தான திக்கிட திக்கிட தகின தான
தாக்குடு தான திக்கிட்டு தக்கட்ட தி தி தி
தாணு தாணு கென் தனான தாணு தாணு கென் தனான
தாணு தாணு கென் தனான அதிநவநீதா அபிநயராஜா

கோகுலபால கோடிபிரகாஷா விரக நரக ஸ்ரீ ரக் ஷக மாலா
எத்தனைமுறை நான் ஏங்கி சாவேன்
இத்தவனை எனை ஆட்கொள்வாயா
சூடிய வாடலை சூடிய வா களவாடிய சிந்தை திரும்பத்தா

பூதகியாக பணித்திடுவாயா பாவை விரகம் பருகிடுவாயா
ஆயர்தம் மாயா நீ வா மாயா மாயா
ஆயர்தம் மாயா நீ வா மாயா மாயா
ஆயர்தம் மாயா நீ வா மாயா மாயா

உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேரில்லையே

மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா

கிருஷ்ணா.. உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
நிதம் காண்கின்ற வான் கூட நிஜமல்ல
இதம் சேர்க்கும் கனாக் கூட சுகமல்ல
நீ இல்லாமல் நான் இல்லையே

உன்னை காணாமல் உன்னை காணாமல்…
உன்னை காணாமல் உன்னை காணாமல்…
கமதநிச நித பம கம ரிக ரிச

உன்னைக் காணாமல் பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேரில்லையே
நளின மோகண ஷியாமள ரங்கா
தீம் தீம் க்டதக தின்னா நடன பாவ ஸ்ருதிலயகங்கா
க்டதக தின் தீம் தீன்னா சரிவர தூங்காது வாடும்

அனுதினமும் உனக்காக ஏங்கும்
ராதா தான் உனக்கென ராதா தான் உனக்கொரு ராதா தான்
அவ்வாறு நோக்கினாள் எவ்வாறு நாணுவேன்
கண்ணாடி முன்நின்று பார்த்து கொண்டேன்

ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்
ஒத்திகைகள் செய்து எதிர்பார்த்து இருந்தேன்
எதிர் பாராமலே….அவன் எதிர் பாராமலே அவன்
ஓஓஓ பின்னிருந்து வந்து எனை
பம்பரமாய் சுழற்றி விட்டு

உலகுண்ட பெரு வாயில் எந்தன் வாயோடு வாய் பதித்தாள்
இங்கு பூலோகம் என்று ஒரு பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை மறந்தாளாடி உடலணிந்த ஆடை போல்
எனை அணிந்து கொள்வாயா இனி நீ.. இனி நீ…. கண்ணா

தூங்காத என் கண்ணின் துயிலுரித்த கண்ணன் தான்
இனி நீ இனி நீ… இது நேராமலே நான் உன்னை பாராமலே நான்
இந்த முழு ஜென்மம் போய் இருந்தால்
என்று அதை எண்ணி வீண் ஏக்கம் ஏங்காமலே
உன்னை மூச்சாகி வாழ்வானேடா

மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா...

Unnai Kaanadhu Naan Song Lyrics in English

Dhaga dhaga dhaga Dhina dhina dhina
Naga naga naga
Thikita dhaana dhaana dhaana
Thikkita thikkita thakinna dhaana
Thaakudu dhaana

Thikkitu thakkata dhi dhi dhi
Dhaanu dhaanu genthanana
Dhaanu dhaanu genthanana
Dhaanu dhaanu genthanana

Athinavaneetha abhinayaraja
Gokulabaala kotiprakasha
Viraga naraga shree rakshakka maala
Ethanaimurai naan yengi saavaen

Ithavanai ennai aatkolvayaa
Soodiya vaadalai soodiya vaa
Kalavadiya sinthai thirumbatha
Bhoothagiyaaga panithiduvaaya
Paavai viragam parugiduvaaya

Aayardham maaya nee vaa
Maaya maaya
Aayardham maaya nee vaa
Maaya maaya
Aayardham maaya nee vaa
Maaya maaya…haan

Unnai kaanadhu Naan indru naan illaiyae
Vidhai ilaamal verillaiyae
Unnai kaanadhu Naan indru naan illaiyae
Vidhai ilaamal verillaiyae

Maayaththirudan kannaa kannaa
Kaama kalaignan kannaa kannaaa
Maayaththirudan kannaa kannaa
Kaama kalaignan kannaa kannaaa

Krishna…aaa…..
Unnai kaanadhu Naan indru naan illaiyae
Vidhai ilaamal verillaiyae
Nidham kaankindra vaan kooda nijamalla
Idham serkkum kanaa kooda sugam alla
Nee illaamal naan illaiyae

Unnai kaanaamal Unnnai kannamal….
Unnai kaanaamal Unnnai kannamal….

Kamathanisa nitha pama Gama nigarisa
Unnai kaanaamal Pen nenju thadumaaruthae
Vidhai illaamal verillaiyae

Nalina mogana shyaamala ranga
Dheem dheem kadathaga dhinna
Nadana baava sruthilaya ganga
Kadathagathin dheem dheenna

Sarivara thoongaathu vaadum
Anudhinam unakaaga yengum
Raadha naan unakkena
Raadha thaan unakoru Radhaa thaan

Avvaaru nokkinaal Evaaru naanuven
Kannadi mun nindru Paarthu konden
Ondraaga seithida Oru nooru naadagam
Othigaigal seidhu Edhir paarthu irunthen

Edhirpaaraamalae avan
Edhir paaraamalae avan
Ohoo pin irunthu vandhu ennai
Bambaramaai sulatri vittu

Ulagunda peru vaayil endhan
Vaayodu vaai pathithaan
Ingu bhoologam endru oru porul ullathai
Indha poongothai maranthaal adi

Udalanindha aadai pol
Enai anindhu kolvaayaa
Ini nee ini nee..ee kannaa

Thoongaadha en kannin
Thuyiluritha kannan thaan
Ini nee ini nee…..eee…

Idhu neraamalae naan
Unnai paaraamalae naan
Indha mulujenmam poi irundhaal

Endru adhai enni Veen yekkam yengaamalae
Unnai moochaaki vazhvenada

Maayathirudan kannaa kannaa
Kaama kalaignan kannaa kannaa
Maayathirudan kannaa kannaa
Kaama kalaignan kannaa kannaa
Maayathirudan kannaa kannaa
Kaama kalaignan kannaa kannaa...

Movie: Vishwaroopam
Lyrics: Kamal Haasan
Music: Shankar-Ehsaan-Loy

Leave a Reply