Chithirayil Nilachoru cover

Movie: Chithirayil Nilachoru (2013)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

குழு: ………

ஆண்: உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி திட்ட ஒரு புள்ள பெத்து தா
குழு: அஹ அஹ அஹா

ஆண்: திட்டுகிற அப்பனையும் திட்டுகிற புள்ள பெத்து தா
குழு: அஹ அஹ அஹா

ஆண்: பையன் பொறந்தா எங்கப்பன் பேருதான்
குழு: ஹஹா ஹஹா ஹஹா

ஆண்: பொண்ணு பொறந்தா எங்கம்மா பேருதான் பேரு வைக்க புள்ள வேணும் எனக்கு அந்த புள்ள கொடு செல்லக்கிளியே

ஆண்: அஹ் திட்டுகிற அப்பனையும் திட்டுகிற புள்ள பெத்து தா
குழு: அஹ அஹ அஹா

குழு: ஏ முத்து போல புள்ள ஒண்ணு
குழு: ஏ பெத்து போடு பெத்து போடு
குழு: ஏ ஆசையோட கேட்கறத
குழு: அட அள்ளிக் கொடு அள்ளிக் கொடு

குழு: {ஏ தகதக தோம்
குழு: ஏ தகதக தோம்
குழு: ஏ தகதக தோம்
குழு: ஏ தகதக தோம்} (2)

ஆண்: முன்னவங்க செஞ்ச தவம் செய்கையில் விளங்கும் நல்லதெது கெட்டதெது போகப் போகத் தெரியும் பாட்டன் பூட்டன் பண்ணி வெச்ச வேலையெல்லாம் கொட்டம் போட்டு அட்டகாசம்தான் நடத்தும் அப்பன் போல புள்ள வந்தா அப்பனுக்கும் கூட பல புத்திமதி சொல்லிக் கொடுக்கும்

ஆண்: உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி திட்ட ஒரு புள்ள பெத்து தா
குழு: அஹ அஹ அஹா

ஆண்: திட்டுகிற அப்பனையும் திட்டுகிற புள்ள பெத்து தா
குழு: அஹ அஹ அஹா

ஆண்: பையன் பொறந்தா எங்கப்பன் பேருதான்
குழு: ஹஹா ஹஹா ஹஹா

ஆண்: பொண்ணு பொறந்தா எங்கம்மா பேருதான் பேரு வைக்க புள்ள வேணும் எனக்கு அந்த புள்ள கொடு செல்லக்கிளியே

ஆண்: உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி திட்ட ஒரு புள்ள பெத்து தா
குழு: அஹ அஹ அஹா

ஆண்: திட்டுகிற அப்பனையும் திட்டுகிற புள்ள பெத்து தா
குழு: அஹ அஹ அஹா

ஆண்: சொல்லித் தந்த வித்தையெல்லாம் அவனுக்குப் பிறகும்.ம்ம்… அப்படியே புள்ளவழி அற்புதமா தொடரும்…ம்ம்… நல்ல விதை கெட்டுப்போய் முளைக்காது நம்பு கண்ணு வானம் வத்திப் போகாது செல்வம் என்றால் பிள்ளைச் செல்வம் சேர்ந்த செல்வம் எப்பொழுதும் உன்னை விட்டு விலகாது