Lyricist Gangai Amaran

[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”உன் பார்வையில் ஓராயிரம் பாடல் வரிகள்

உன் பார்வையில் ஓராயிரம்
உன் பார்வையில் ஓராயிரம்,
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே..
உன் பார்வையில் ஓராயிரம்,
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே..

நிதமும் உன்னை நினைக்கிறேன்..
நினைவினாலே அணைக்கிறேன்..
உன் பார்வையில் ஓராயிரம்..
கவிதை நான், எழுதுவேன், காற்றில் நானே..

அசைத்து இசைத்தது வளைக்கரம்தான்..
இசைந்து இசைத்தது புது ஸ்வரம்தான்..
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்..
கழுத்தில் இருப்பது வலம்புரிதான்..

இருக்கும் வரைக்கும்..
எடுத்துக்கொடுக்கும்..
இருக்கும் வரைக்கும்..
எடுத்துக்கொடுக்கும்..

மனதை மயிலிடம் இழந்தேனே..
மயங்கி தினம் தினம் விழுந்தேனே..
மறந்து, இருந்து, பறந்து தினம் மகிழ..

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே..
நிதமும் உன்னை நினைக்கிறேன்..
நினைவினாலே அணைக்கிறேன்..

உன் பார்வையில் ஓராயிரம்,
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே..

அணைத்து நனைந்தது தலையணைதான்..
அடுத்த அடியென்ன எடுப்பது நான்..?
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்..
இடுப்பை வளைத்தேனை அணைத்திடத்தான்..

நினைக்க மறந்தாய்.. தனித்துப் பறந்தேன்..
நினைக்க மறந்தாய்.. தனித்துப் பறந்தேன்..
மறைத்த முகத்திரை திறப்பாயோ..?
திறந்து அகசிறை இருப்பாயோ..?
இருந்து, விருந்து, இரண்டு மனம் இணைய..

உன் பார்வையில் ஓராயிரம்,
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே..
நிதமும் உன்னை நினைக்கிறேன்..
நினைவினாலே அணைக்கிறேன்..

உன் பார்வையில் ஓராயிரம்,
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…” tab_2_title=”English” tab_2_content=”Un Paarvaiyil Oraayiram Song Lyrics in English

Un paarvaiyil oraayiram
Un paarvaiyil oraayiram
Kavithai naan yezhuthuven kaatril naanae

Un paarvaiyil oraayiram
Kavithai naan yezhuthuven kaatril naanae
Nithamum unnai ninaikiren
Ninaivinaalae anaikiren

Un paarvaiyil oraayiram
Kavithai naan yezhuthuven kaatril naanae

Asaithu isaiththathu valaikaramdhaan
Isaindhu isaiththathu pudhu swaramdhaan

Siritha sirippoli silambolidhaan
Kazhuthil irupadhu valampuridhaan

Irukum varaikum yeduthukodukkum
Irukum varaikum yeduthukodukkum

Manadhai mayilidam izhanthenae
Mayangi thinam thinam vizhunthenae

MarandhuIrundhu
Parandhu thinam magizha

Un paarvaiyil oraayiram
Kavithai naan yezhuthuven kaatril naanae
Nithamum unnai ninaikiren
Ninaivinaalae anaikiren

Un paarvaiyil oraayiram
Kavithai naanyezhuthuven kaatril naanae

Anaithu nanaindhadhu thalaiyanaithaan
Adutha adiyenna yedupadhu naan
Padukkai virithathu unakenathaan
Iduppai valaithenai anaithidathaan

Ninaika marandhaai thanithu paranthen
Ninaika marandhaai thanithu paranthen
Maraitha mughathirai thirapaayo
Thirandhu aghasirai iruppaayo
Irundhu virundhu irandu manam inaiya

Un paarvaiyil oraayiram
Kavithai naanyezhuthuven kaatril naanae
Nithamum unnai ninaikiren
Ninaivinaalae anaikiren

Un paarvaiyil oraayiram
Kavithai naanyezhuthuven kaatril naanae…”][/otw_shortcode_tabslayout]

Movie: Amman Kovil Kizhakale
Lyrics: Gangai Amaran
Music: Ilaiyaraaja