Thillalangadi Lady Song Lyrics

Movie: Sivakumarin Sabadham (2021)
Music: Hiphop Tamizha
Lyricists: Hip Hop Tamizha
Singers: Hiphop Tamizha

Added Date: Feb 11, 2022

ஆண்: என்னடி என்னடி ரொம்பத்தான் சீன்ன போடுற நில்லு நீ கொஞ்சம் நில்லு நீ சும்மாதான் அதுப்ப காட்டுற

ஆண்: எதுக்கு எதுக்கு உனக்கு இவ்வளவு திமிரு எதுக்கு எதுக்கு அய்யோ வழிவுட்டு நவுரு எதுக்கு எதுக்கு உனக்கு இவ்வளவு திமிரு மாமா கிட்ட வச்சிகிட்டா காணாபோய்டுவ

ஆண்: டான்ஸ் நோ ரொமான்ஸ் எதுனா ப்ளான்ஸ் இருந்தா சொல்லுடி சுத்தி என் பேன்ஸ் இப்ப வந்து டான்ஸ் செல்லாது உன் ப்ளான்ஸ் தள்ளி நில்லடி செதறவுடுவன்

ஆண்: தில்லாலங்கடி லேடி நான் ஒண்ணா நம்பரு கேடி நீ எனக்கு ஏத்த ஜோடி ஆனா புடிக்கல உன்ன போடி

ஆண்: தில்லாலங்கடி லேடி நான் ஒண்ணா நம்பரு கேடி நீ எனக்கு ஏத்த ஜோடி ஆனா புடிக்கல உன்ன போடி

ஆண்: வாரத்துல ஏழு நாளும் உன்ன பத்தி சிந்திப்பேன் கோர்ட்டு கேஸ்சுனு அலைய விட்டா சட்டப்படி சந்திப்பேன்

ஆண்: சாஃப்ட்டுக்கு சாஃப்ட்டு நான் ரஃப்புக்கு ரஃப்பு தான் டஃப்பு குடுத்தாலும் தில்லா நிப்பேன் நான்

ஆண்: வில்லாதி வில்லந்தான் தள்ளாத என்னதான் தள்ளி நீ போறதால துள்ளி வரேன்மா

ஆண்: பொல்லாத வில்லி நீ சும்மாவே கில்லி நான் பொல்லாத திமிருக்கெல்லாம் கொல்லி வப்பேன் பார்

ஆண்: ஹையோ நான் சும்மாநாச்சிக்கு அய்யோ சும்மாநாச்சிக்கு ஒரு மொக்க லாஜிக்க சொல்லி பாத்தேன் டி

ஆண்: உன் கண்ணில் மேஜிக்கு அதுவும் காதல் மேஜிக்கு எதுனா சின்னக் கொழந்தைக்கு செஞ்சு காட்டு நீ

ஆண்: டான்ஸ் நோ ரொமான்ஸ் எதுனா ப்ளான்ஸ் இருந்தா சொல்லுடி சுத்தி என் பேன்ஸ் இப்ப வந்து டான்ஸ் செல்லாது உன் ப்ளான்ஸ் தள்ளி நில்லடி செதறவுடுவன்

ஆண்: தில்லாலங்கடி லேடி நான் ஒண்ணா நம்பரு கேடி நீ எனக்கு ஏத்த ஜோடி ஆனா புடிக்கல உன்ன போடி

ஆண்: தில்லாலங்கடி லேடி நான் ஒண்ணா நம்பரு கேடி நீ எனக்கு ஏத்த ஜோடி ஆனா புடிக்கல உன்ன போடி

ஆண்: தோ வரேன்..!!!