Lyricist Vairamuthu
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”தென்னாட்டுச் சிங்கமே தேவரய்யா பாடல் வரிகள்

தென்னாட்டுச் சிங்கமே தேவரய்யா
எங்க தேவர் குலத் தங்கமே தேவரய்யா
வீச்சருவா மீச கொண்ட தேவரய்யா
உள்ள வெள்ளரிக்கா மனசு கொண்ட தேவரய்யா

பத்து விரல் வேலாகும் தேவரய்யா
எங்க பகை எல்லாம் தூளாக்கும்

தேவரய்யா முக்குலமும் பூசிக்கும் தேவரய்யா
நாட்டில் எக்குலமும் நேசிக்கும் தேவரய்யா

ஆலமரம் போல் வளந்த தேவரய்யா
உங்க அடிமனசுல குருவிகளே நாங்களய்யா

தென்னாட்டுச் சிங்கமே தேவரய்யா
எங்க தேவர் குலத் தங்கமே தேவரய்யா

நெல் போட்டா நெல் விளையும் நீர் வலிஞ்ச பூமியில
ம்ம்ம்…ம்ம்……ம்ம்……ம்ம்…..

நெல் போட்டா பொன் விளையும் தேவரய்யா சீமையிலே
ஆ……ஆ……ஆ……ஆ…

வாழை ஒரு குலை தள்ளும் வச்சு நட்ட கொல்லையிலே
ம்ம்ம்…ம்ம்……ம்ம்……ம்ம்…..

வாழை ரெண்டு குலை தள்ளும் தேவரய்யா எல்லையிலே
ஆ……ஆ……ஆ……ஆ…
மழை மேகம் பொழியாது மறந்து போன சீமையிலே

தேடி வந்த ஆளுகள தேவரய்யா ஏற்றதில்ல
தென்னாட்டுச் சிங்கமே தேவரய்யா தேவரய்யா

எங்க தேவர் குலத் தங்கமே தேவரய்யா தேவரய்யா
தென்னாட்டுச் சிங்கமே தேவரய்யா தேவரய்யா
எங்க தேவர் குலத் தங்கமே தேவரய்யா

தேவருக்கு ஒரு மகளாம் செல்வம் உள்ள திருமகளாம்
கண்மணிக்குள் வளர்ந்தவளாம் கண்ணகிக்கு மருமகளாம்

தேவர் குலத்து ரம்பா அவ சிரிப்பு சீரக சம்பா
தேவர் குலத்து ரம்பா அவ சிரிப்பு சீரக சம்பா

பட்ட மரம் பால் வருமாம் பாவக்காய் தேன் தருமாம்
சித்திரையில் மழை வருமாம் தேவர் மக பார்வையிலே

தள்ளி நின்னு பாரு அவ தங்கம் எளச்ச தேரு
தள்ளி நின்னு பாரு அவ தங்கம் எழச்ச தேரு

தேவருக்கு ஈருயிராம் தேவ மகள் ஓருயிராம்
பெத்த மகள் இருக்கையிலே மத்ததெதும் கிடையாதாம்

அவ குத்த வெச்ச நேரம் அட கூடி வந்தது யோகம்
அவ குத்த வெச்ச நேரம் அட கூடி வந்தது யோகம்

ஊரெல்லாம் பந்தலாம் உலகெல்லாம் தோரணமாம்
தேவர் மகள் மணம் கொள்ள சீமை எல்லாம் ஓலைகளாம்

வாராண்டி வாராண்டி பரிசம் கொண்டு வாராண்டி
பட்டுச் சேல நூறு வகை பரிசம் கொண்டு வாராண்டி

சந்தனப் பொட்டழகன் சாஞ்ச நடையழகன்
சந்தனப் பொட்டழகன் சாஞ்ச நடையழகன்
கூரச் சேலையே வாங்கி குதிரை ஏறி வாராண்டி
ஓஓஒ……ஓஒ……ஓஒ…..ஓஓ…..

திருமணமாம் திருமணமாம் தேவர் மகள் திருமணமாம்
நறுமணமாம் நறுமணமாம் நாடெல்லாம் நறுமணமாம்

முக்கோடி தேவர்களும் மூக்கின் மேல் விரல் வைக்க
நம் வீட்டு மணம் என்று தாய்மார்கள் நீர்ச் சொரிய
உள்ளம் கசிந்துருகி ஊமைகளும் வாழ்த்துரைக்க

தேகமெல்லாம் கண்ணாக தேவரய்யா பார்த்திருக்க
முப்பத்து மூன்று மைல் மொய் எழுத ஆள் நிற்க
சந்திரரும் சூரியரும் சாப்பாட்டில் அமர்ந்திருக்க

திருமணமாம் திருமணமாம் தேவர் மகள் திருமணமாம்
நறுமணமாம் நறுமணமாம் நாடெல்லாம் நறுமணமாம்

திருமணமாம் திருமணமாம் தேவர் மகள் திருமணமாம்
நறுமணமாம் நறுமணமாம் நாடெல்லாம் நறுமணமாம்…” tab_2_title=”English” tab_2_content=“Thennattu Singame Thevarayya Song Lyrics in English

Thennaattu singamae thaevaraiyaa
Enga thaevar kula thangamae thaevaraiyaa
Veecharuvaa meesa konda thaevaraiyaa
Ulla vellarikkaa manasu konda thaevaraiyaa

Pathu viral velaagum Thaevaraiyaa
Enga pagai ellaam thoolaakkum
Thaevaraiyaa Mukkulamum poosikkum

Thaevaraiyaa Naattil yekkulamum naesikkum
Thaevaraiyaa

Aala maram pol valandha thaevaraiyaa
Unga adimanasula kuruvigalae naangalaiyaa

Thennaattu singamae thaevaraiyaa
Enga thaevar kula thangamae thaevaraiyaa

Nel pottaa nel vilaiyum Neer malinja boomiyila
Mmm..mm…mm…mm..

Nel pottaa pon vilaiyum
Thaevaraiyaa seemaiyilae
Aa… aa… aa… aa…

Vaazha oru kulai thallum
Vachu natta kollaiyilae
Mmm..mm…mm…mm..

Vaazha rendu kulai thallum
Thaevaraiyaa kollaiyilae
Aa… aa… aa… aa…

Mazhai megam pozhiyaadhu
Marandhu pona seemaiyilae

Thaedi vandha aalugala
Thaevaraiyaa yetradhilla
Thennaattu singamae thaevaraiyaa
Thaevaraiyaa

Enga thaevar kula thangamae thaevaraiyaa
Thaevaraiyaa
Thennaattu singamae thaevaraiyaa
Thaevaraiyaa
Enga thaevar kula thangamae thaevaraiyaa

Thaevarukku oru magalaam
Selvam ulla thirumagalaam
Kanmanikkul valarndhavalaam
Kannagikku marumagalaam

Thaevar kulathu ramba
Ava sirippu seeraga sambaa

Thaevar kulathu ramba
Ava sirippu seeraga sambaa

Patta maram paal varumaam
Paavakkaai thaen tharumaam
Sithiraiyil mazhai varumaam
Thaevar maga paarvaiyilae

Thalli ninnu paaru
Ava thangam ezhacha thaeru
Thalli ninnu paaru
Ava thangam ezhacha thaeru

Thaevarukku eeruyiraam
Dheva magal oruyiraam
Petha magal irukkaiyilae
Mathadhedhum kidaiyaadhaam

Ava kutha vecha neram
Ada koodi vandhadhu yogam
Ava kutha vecha neram
Ada koodi vandhadhu yogam
“][/otw_shortcode_tabslayout]

Movie: Pasumpon
Lyrics: Vairamuthu
Music: Vidyasagar