Theeraa Song Lyrics

Movie: Jaanu (2020)
Music: Govind Vasantha
Lyricists: Karthik Netha
Singers: Chinmayi and Govind Vasantha

Added Date: Feb 11, 2022

பெண்: தீரா உள் மாறா காணா இதோ தீரா வென் பூரா நிலா வராதா

ஆண்: ஏதோ தோன்றி இப்போதே நிலையக்குமா நகராமல் நாளை வேண்டாம் இந்நேரம் நகலாகுமா முடியாமல்

ஆண்: ஏதோ என்னோடு இருவர்: வினா வினா

பெண்: ஆனால் அப்போதும் இருவர்: கனா விடாதா

பெண்: கண்ணீர் துளி உலா போவதால் வினா விடும் வழி விண்மீன் ஒளி விழா காண்பதால் நிலா வெறும் பொறி

இருவர்: புதிர் நீ புதிர் நீ காலம் போலே சுகமாய் கணக்கும் ஓர் அல்லாடல் நீ

இருவர்: இரவின் அளவே இருக்கும் ஒளி நீ பகலின் தொலைவில் செல்லாதே நீ

இருவர்: யாரோ போலே என் வாழ்க்கை எனை பார்க்குதே புரியாமல் ஏதோ பேசி என் காதல் விடை கேக்குதே நகராமல்