Astakarmma cover

Movie: Astakarmma (2021)
Music: L.V. Muthu Ganesh
Lyricists: T. Rajendar
Singers: T. Rajendar

Added Date: Feb 11, 2022

ஆண்: மச்சான் தட்டு பாட்டு ஆவட்டும் ஹிட்டு தபேலா தட்லாம் தாளம் போடா தட்லாம் மேளம் கூட தட்லாம் மிருதங்கம் தட்லாம் தம்ம கூட தட்லாம் டம்மு ஓட தட்லாம் தட்லாம் தட்லாம் மச்சான் மச்சான் தட்லாம்

குழு: தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம்

ஆண்: லட்டு போல சிட்டு கிடச்சா
குழு: தட்லாம் மச்சான் வா கரக்டா தட்லாம் மச்சான் வா
ஆண்: ஸ்கெட்சு போட்டு ஒத்து வந்தா
குழு: தட்லாம் மச்சான் வா இழுத்து கட்லாம் மச்சான் வா

ஆண்: பாட்டுகேத்த பீட் இருந்தா
குழு: தட்லாம் மச்சான் வா தாளம் தட்லாம் மச்சான் வா
ஆண்: பாட்டில் ஓட பார்டி வச்சா
குழு: தட்லாம் மச்சான் வா சரக்க தட்லாம் மச்சான் வா

ஆண்: சைட் டிஷ் இருந்தா தான்
குழு: சரக்க ஏத்தலாம் மச்சான் வா
ஆண்: மனசில் தில்லு இருந்தா தான்
குழு: ப்ராப்ளம் பேஸ் பண்லாம் நீ வா
ஆண்: முகத்த மறைக்கணும்னா
குழு: பேசில் மாஸ்க் போடணும் டா
ஆண்: முன்னேற வேணும்னா
குழு: லைபில் டாஸ்க் வேணும் டா

குழு: மச்சான் வா தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம் தட்லாம்

ஆண்: தட்லாம்!!!