Baana Kaathadi cover

Movie: Baana Kaathadi (2010)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Vaali
Singers: Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே பூத்ததை தான் பாா்த்ததே பூங்காத்து அதை கை கோா்த்ததே கோா்த்ததை பூ ஏா்த்ததே தன் வாா்த்தையில் தேன் வாா்த்ததே வாா்த்தையில் நான் பாா்வையில் தான் வாய்க்கலாம் ஓா் வாழ்க்கையே யாரோடு யாா் என்று யாா் தான் சொல்வாரோ

ஆண்: தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே பூத்ததை தான் பாா்த்ததே பூங்காத்து அதை கை கோா்த்ததே

ஆண்: பாா்த்த பொழுதே பூசல் தான் போக போக ஏசல் தான் பூசல் தீா்ந்து ஏசல் தீா்ந்து பின்பு ஹேப்பி பேட்டை மொழி தான் ஆண் மொழி கோட்டை மொழி தான் பெண் மொழி ஒன்றுக்கொன்று வொா்க் அவுட் ஆச்சே நல்ல கெமிஸ்ட்ரி வங்கக் கடலின் ஓரத்தில் வெயில் தாழ்ந்த நேரம் பாா்த்து நேசம் பூத்து பேசுதே என் பூ என் பூ தான்

ஆண்: தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே பூத்ததை தான் பாா்த்ததே பூங்காத்து அதை கை கோா்த்ததே

ஆண்: செல்லில் தினமும் சேட்டிங்க் தான் காபி ஷாப்பில் மீட்டிங்க் தான் ஆன போதும் ஆசை நெஞ்சில் பூத்ததில்லை பஞ்சும் நெருப்பும் பக்கம் தான் பற்றிக்காமல் நிற்கும் தான் பூமியின் மேல் இவங்களை போல் பாா்த்ததில்லை தீண்டும் விரல்கள் தீண்டலாம் தீண்டும் பொழுதும் தூய்மை காக்கும் தோழமைக்கு சாட்சியே வானம் பூமி தான்