Andhaghaaram cover

Movie: Andhaghaaram (2020)
Music: Pradeep Kumar
Lyricists: Sivam
Singers: Shahid Hameed, Sivam and Pradeep Kumar

Added Date: Feb 11, 2022

ஆண்: சுழலும்…சுழலும் இருளில்…இருளில் உறங்கும் உறங்கும் கனவை…

ஆண்: ஓர் நினைவும்…ஓர் நினைவும்.. கதறி..கதறி அழைத்தாள்…அழைத்தாள் கவிதை…

ஆண்: ஹா..ஆஅ..(6)

ஆண்: மனிதம் காக்க மனிதன் ஓடி மடியும் நேரம் விடியல் கேட்பான் விடிந்த பகலில் கலக்கம் தீண்ட கழகம் தீட்டி நிலையை பொய்பான்

ஆண்: நொடியில் வழியை மறக்கும் உயிரை தினமும் வருத்தி தேடுவதேனோ பிறப்பும் இறப்பும் கனியும் நொடியில் துயர்க்கும் துன்பம் தெளிந்த நீரோ

ஆண்: சுழலும்…சுழலும் இருளில்…இருளில் உறங்கும் உறங்கும் கனவை…

ஆண்: ஓர் நினைவும்…ஓர் நினைவும்.. கதறி..கதறி அழைத்தாள்…அழைத்தாள் கவிதை…

ஆண்: நினைத்தே கணம் கரைகிறேன் அறியாமலே புரிந்தும் நிதம் மறுக்கிறேன் விடைகானலே உடைந்தே மனம் கதறினேன் கனி தீண்டலே

ஆண்: இருளில்…இருளில் உறங்கும் உறங்கும் கனவை…

ஆண்: ஓர் நினைவும்…ஓர் நினைவும்.. கதறி..கதறி அழைத்தாள்…அழைத்தாள் கவிதை…