Lyricist Yugabharathi

சுகவாசி சுகவாசி பாடல் வரிகள்

ஆஅஹ் ஆஅஹ் யோ யோ ஆஅ ஆஅ
சுகவாசி சுகவாசி விடியிற வரையிலும் சுகவாசி
எனைவாசி எனைவாசி அழகிய விழிகளில் எனைவாசி

உறங்காத கண்களினாலே மோதி வந்து தொலை யோசி
இதுபோல இன்பமும் ஏது எந்திகொள்ளு விலைபேசி
சுகவாசி சுகவாசி விடியிற வரையிலும் சுகவாசி

எனைவாசி எனைவாசி அழகிய விழிகளில் எனைவாசி
ஹஹா ஹாஹாஹா ஹாஹஹாஹா
ஹஹா ஹாஹாஹா ஹாஹஹாஹா
ஹஹா ஹாஹாஹா ஹாஹஹாஹா
ஹஹா ஹாஹாஹா ஹாஹஹாஹா

ஊரே கண்களை மூடும் நல் இரவோடு 
நாமோ கண்ணுறங்காமல் கற்பனையோடு

வாசம் தென்றலை சேரும் முப்பது நாளும்
ஆசை சொல்வதை கேட்டால் தேய்ந்துபோகாது தேகம்
டவ்வ டவ்வ டவ்வ டவ்வ டவ்வ..

நிலவோடு பழகாத ராத்திரி பொழுதில் சுகமெது
அழகோடு கரைவோமே ஒவ்வொரு நொடியும் தொலங்கிடாது 

தள்ளி இருக்காமல் ஆஹ் ஆஹ் தன்னை மறக்காமல்
ஆஅ ஆ விலகாத போதை விலையாகிப்போக நேசம் கொள்வோமா வா..
சுகவாசி சுகவாசி விடியிற வரையிலும் சுகவாசி

எனைவாசி எனைவாசி அழகிய விழிகளில் எனைவாசி
உறங்காத கண்களினாலே மோதி வந்து தொலை யோசி
இதுபோல இன்பமும் ஏது எந்திகொள்ளு விலைபேசி..ஈ..ஈ..ஈ..ஈ..

நேற்றை எண்ணுவதாலே நிம்மதி இல்லை
நாளை என்பதும்கூட நிச்சியமில்லை

வாழு இப்பொழுதே நீ புன்னகையோடு
யாவும் கைகளில் சேரும் தேங்கிப்போகாமல் ஓடு

சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா
உறவாட பயந்தாலே வாங்கிய பிறவி பயனில்லை

களவாட துணிவோமா பூமியில் எதுவும் தவறே இல்லை
எல்லைகள் மீறு ஆ ஹா ஹா ஹா
இல்லை தகராறு ஆ ஹா ஹா ஹா
ஏதுவான போதும் எதிர் நீச்சல்போடு அசிங்கம் இல்லை வா…

சுகவாசி சுகவாசி விடியிற வரையிலும் சுகவாசி
எனைவாசி எனைவாசி அழகிய விழிகளில் எனைவாசி
உறங்காத கண்களினாலே மோதி வந்து தொலை யோசி

இதுபோல இன்பமும் ஏது எந்திகொள்ளு விலைபேசி….ஈ….ஈ….ஈ….ஈ…
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ…

Movie: Easan
Lyrics: Yugabharathi
Music: James Vasanthans 

Leave a Reply

Your email address will not be published.