Rootula Juttula Song Lyrics

Movie: Valli Vara Pora (1995)
Music: Mani oli
Lyricists: Piraisoodan
Singers: Malgudi Subha

Added Date: Feb 11, 2022

பெண்: ரூட்டுல ஜுட்டுல அழகு பீட்டுல லம்பாடி பாட்டுல தாட்டுல டோல்லு டோல்லுல சும்மாலி ஜாலியோ எங்கே என் ரோமியோ பொல்லாத ஜோலியோ மம்…மம்…மம்…மாமியோ

பெண்: ஹாங்குரா டோங்குரா ஜிப்சி ராணிதான் பாடினா ஆடினா வண்ணத் தேனிதான் பால் நிலா போலவே மின்னும் மேனிதான் பாய்மரம் தேடிடும் சின்னத் தோணிதான் வில்லாக மாறவா விண் மீது ஆடவா தில்லானா பாடவா தில்ரூபா ஆகவா

பெண்: ரூட்டுல ஜுட்டுல அழகு பீட்டுல லம்பாடி பாட்டுல தாட்டுல டோல்லு டோல்லுல சும்மாலி ஜாலியோ எங்கே என் ரோமியோ பொல்லாத ஜோலியோ மம்…மம்…மம்…மாமியோ

பெண்: வீட்டையோ கோட்டையோ நானும் கேக்கல வேட்டையோ சாட்டையோ என்ன மாத்தல நோட்டையோ கூட்டையோ நம்பி வாழல ரோட்டிலே வாழ்வதால் தாழ்ந்து போகல பெண்ணாக வாழவே தன்மானம் ஏங்குதே அன்பான தோளையே பெண் மானும் தேடுதே

பெண்: ரூட்டுல ஜுட்டுல அழகு பீட்டுல லம்பாடி பாட்டுல தாட்டுல டோல்லு டோல்லுல சும்மாலி ஜாலியோ எங்கே என் ரோமியோ பொல்லாத ஜோலியோ மம்…மம்…மம்…மாமியோ

பெண்: {லால லல்ல லைலா லால லல்ல லைலா லால லல்ல லைலா லால லால லா லா

பெண்: லால லல்ல லெய் ஹொய் ஹொய் லால லல்ல லெய் ஹொய் ஹொய் லால லல்ல லெய் ஹொய் ஹொய் லாலல் லாலல் லா லா} (2)