Oh Nenjodu Raagam Song Lyrics

Movie: Poovizhi Raja (1988)
Music: Yuvaraj
Lyricists: Piraisoodan
Singers: K. J. Yesudas and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ஹீம் ஹீம்ஹம் ம்ம்ம்ம் ம்ம்ம் ஹீம்ஹிம் ம்ம்ம்ம் ம்ம்ம் ஹீம்ஹிம்

ஆண்: ஓ…நெஞ்சோடு ராகம் யார் தந்தோ கண் மூடும் போதும் யார் வந்ததோ நீ செய்த காயம் உன் பார்வையாற்றும் நீ செய்த காயம் உன் பார்வையாற்றும் நேரிலே வந்தாலென்ன ஓ..ஓ..ஓ. நேரிலே வந்தாலென்ன..

பெண்: ஓ…நெஞ்சோடு ராகம்.. யார் தந்ததோ..ஓ. கண் மூடும் போதும் யார் வந்ததோ..ஓ.. நீ செய்த காயம் உன் பார்வையாற்றும் நீ செய்த காயம் உன் பார்வையாற்றும் நேரிலே வந்தாலென்ன ஓ..ஓ..ஓ… நேரிலே வந்தாலென்ன

ஆண்: நினைத்தேன் இனித்தாய் மனதில் சிரித்தாய் அடடா அழகே அமுதாய் நிறைந்தாய்
பெண்: இமைக்குள் இருந்தாய் இமைக்காதிருந்தேன் இரவும் பகலும் தவியாய்த் தவித்தேன்
ஆண்: உன்முகம் நான் காண என்னுயிர் போராடும் மலர்வனம் நீ வந்தால் மாலை சூடுமே

பெண்: ஓ…நெஞ்சோடு ராகம்..யார் தந்ததோ…ஓ. கண் மூடும் போதும் யார் வந்ததோ…ஓ.
ஆண்: நீ செய்த காயம் உன் பார்வையாற்றும் நேரிலே வந்தாலென்ன..

பெண்: அன்பே தவித்தேன் உன்னால் இளைத்தேன் உயிரே உறவாய் உனையே நினைத்தேன்
ஆண்: மலர்த் தேன் மலைத்தேன் நினைவில் களித்தேன் கனவோ நனவோ உனைத்தான் அணைத்தேன்
பெண்: புது சுகம் நூறாக வசந்தத்தின் தேராக இவள் மனம் நீ வந்தால் கீதம் பாடுமே

ஆண்: ஓ..நெஞ்சோடு ராகம் யார் தந்ததோ…ஓ. கண் மூடும் போதும் யார் வந்ததோ..ஓ..
பெண்: நீ செய்த காயம் உன் பார்வையாற்றும் நேரிலே வந்தாலென்ன.. இருவர்: ஓ..ஓ..லாலலா லாலா லலா ஓ..ஓ..லாலலா லாலா லலா