Apoorva Sagodharargal cover

Movie: Apoorva Sagodharargal (1989)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S.P. Balasubrahmanyam and S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

குழு: ……….

ஆண்: { புது மாப்பிள்ளைக்கு
குழு: பப்பப்பரே
ஆண்: நல்ல யோகமடா
குழு: பப்பப்பரே

ஆண்: அந்த மணமகள்தான்
குழு: பப்பப்பரே
ஆண்: வந்த நேரமடா
குழு: பப்பப்பரே } (2)

ஆண்: பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா குளிர் ஓடையை போல் நடப்பா நடப்பா கலகலப்பா அவ சிரிப்பா கதவடப்பா
குழு: பப்பப்பரே

ஆண்: புது மாப்பிள்ளைக்கு
குழு: பப்பப்பரே
ஆண்: நல்ல யோகமடா
குழு: பப்பப்பரே

ஆண்: அந்த மணமகள்தான்
குழு: பப்பப்பரே
ஆண்: வந்த நேரமடா
குழு: பப்பப்பரே
குழு: பப்பப்பரே

குழு: …….

ஆண்: சிங்கம் புலி கூட
குழு: பப்பப்பரே
ஆண்: ஜோடி ஒன்னு தேட
குழு: பப்பப்பரே

ஆண்: தன்னந்தனியாக
குழு: பப்பப்பரே
ஆண்: நானும் இங்கு வாட
குழு: பப்பப்பரே

ஆண்: வந்தால் அந்த தோகை தான் தந்தால் ஒரு ஆசை தான் ரபப்பப்பா ரப்பப்பா ரிபிப்பிபி ரிப்பிப்பி

ஆண்: எந்நாளும் நான் சான் பிள்ளைதான் ஆனாலும் ஓர் ஆண் பிள்ளைதான் என்னோடு பூத்தேன் முல்லைதான் உல்லாசமே ஆடத்தான்

ஆண்: காதல் மோதிரம் கைகளில் போட்டவள் அவள் தான் எனக்கென பிறந்தாலே என்ன நெனச்சா பரிதவிச்சா துடிதுடிச்சா

ஆண்: புது மாப்பிள்ளைக்கு
குழு: பப்பப்பரே
ஆண்: நல்ல யோகமடா
குழு: பப்பப்பரே

ஆண்: அந்த மணமகள்தான்
குழு: பப்பப்பரே
ஆண்: வந்த நேரமடா
குழு: பப்பப்பரே

பெண்: சின்ன விழி மீனு
குழு: பப்பரே
பெண்: சொல்லும் மொழி தேனு
குழு: பப்பரே

பெண்: கன்னி ஒரு மானு
குழு: பப்பரே
பெண்: கையணைக்க நானு
குழு: பப்பரே

பெண்: குள்ளமணி நீயாட கொஞ்சும் கிளி உன் கூட
ஆண்: ………

ஆண்: கல்யாணம் தான் மாசி மாசம் நாதஸ்வரம் மேளதாளம் வந்தாச்சுங்க காலம் நேரம் ஊர்கோலமாய் போகத்தான்

பெண்: மாலை சூடிட மாப்பிள்ளையாகிட உனக்கோர் துணைதான் கெடச்சாச்சு

ஆண்: என்ன நெனச்சா பரிதவிச்சா துடிதுடிச்சா
குழு: ரம்பம்பம்பம்

ஆண்: புது மாப்பிள்ளைக்கு
குழு: ரிப்பாப்பரே
ஆண்: நல்ல யோகமடா
குழு: ரிப்பாப்பரே

ஆண்: அந்த மணமகள்தான்
குழு: ரிப்பாப்பரே
ஆண்: வந்த நேரமடா
குழு: ரிப்பாப்பரே

ஆண்: பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா குளிர் ஓடையை போல் நடப்பா நடப்பா கலகலப்பா அவ சிரிப்பா கதவடப்பா
குழு: ரிப்பாப்பரே

ஆண்: { புது மாப்பிள்ளைக்கு
குழு: ரிப்பாப்பரே
ஆண்: நல்ல யோகமடா
குழு: ரிப்பாப்பரே

ஆண்: அந்த மணமகள்தான்
குழு: ரிப்பாப்பரே
ஆண்: வந்த நேரமடா
குழு: ரிப்பாப்பரே } (2)