Archanai Pookal cover

Movie: Archanai Pookal (1982)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: P. Suseela and Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

விசில்: ….

ஆண்: பாப்பா பபப் பாப்பா
பெண்: ஆஹா விசில்: ….
ஆண்: பாப்பா பபப் பாப்பா
பெண்: ஓஹோ விசில்: ….
ஆண்: பபப் பாப்பா
பெண்: ஆஹா விசில்: ….
ஆண்: பபப் பாப்பா விசில்: ….

ஆண்: பாத்தா பச்சப் பாப்பா போட்டா ரெட்ட தாப்பா
பெண்: பாப்பா பபப் பாப்பா பாப்பா பபப் பாப்பா
ஆண்: வயசு பாப்பா வழியப் பாப்பா தேடி ஜோடி சேர்ப்பா..
பெண்: பாப்பா பபப் பாப்பா பாப்பா பபப் பாப்பா.. பாப்பா பபப் பாப்பா…

பெண்: பாத்ததும் உடலெங்கும் புது வேகம் தினம் பொங்கும் பார்வையில் ஒரு தாகம் அது ஏறும் விளையாடும்

ஆண்: பகலும் வெறுக்கும்
பெண்: ஆஅஆ..
ஆண்: பலதும் மறக்கும்
பெண்: ஆஅஆ..
ஆண்: சொகமும் பொறக்கும்…

பெண்: தனியா இருக்க பிடிக்காது துணையும் இருக்க தடையேது காத்தும் பூவும் சேர்ந்தா என்ன சொல்லிப்புட்டேன் வெட்கம் என்ன தனனா

ஆண்: பாத்தா பச்சப் பாப்பா போட்டா ரெட்ட தாப்பா வயசு பாப்பா வழியப் பாப்பா தேடி ஜோடி சேர்ப்பா..
பெண்: பாப்பா பபப் பாப்பா பாப்பா பபப் பாப்பா பாப்பா பபப் பாப்பா

ஆண்: ராத்திரி பொழுதானா பசி தாகம் எடுக்காது தூக்கமும் பிடிக்காது குளிர்காலம் குளிராது

பெண்: எனக்கும் அதுதான்
ஆண்: ஆஆஅ…
பெண்: நெனப்பா இருக்கு
ஆண்: ஆஆஅ…
பெண்: நெருப்பா இருக்கு…

ஆண்: வயசில் வளரும் கோளாறு வந்தா தீர்ப்பேன் நான் யாரு.. நீயா கேட்டா நானா தருவேன் அக்கம் பக்கம் யாருமில்ல தனனனா…

பெண்: நீயே உன்ன கேளு நான்தான் உன்னோட ஆளு நெனச்சு பாரு இனிக்கும் பாரு வேற ஜோடி யாரு

ஆண்: பாப்பா பபப் பாப்பா
பெண்: பாப்பா பபப் பாப்பா
ஆண்: பாப்பா பபப் பாப்பா
பெண்: பாப்பா பபப் பாப்பா