Lyricist Yugabharathi

பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத பாடல் வரிகள்

பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத
பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத

நீ பாத்தா பறக்குற பாத மறக்குற பேச்ச குறைக்குற சட்டுனுதான்
நான் நேக்கா சிாிக்கிறேன் நாக்க கடிக்கிறேன் சோக்கா நடிக்கிறேன்
பட்டுனுதான் இந்த ஒரு பாா்வையால தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத நீ பாத்தா பறக்குற பாத
மறக்குற பேச்ச குறைக்குறசட்டுனுதான்
நான் நேக்கா சிாிக்கிறேன் நாக்க கடிக்கிறேன் சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்
இந்த ஒரு பாா்வையால தானே நானும் பாழானேன்
பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத

ஓ.. எப்போ பாரு உன்ன நெனச்சு பச்ச புள்ள போல இளச்சு
கண்ணுக்குள்ள வச்சு பாக்கும் உறவா
உள்ள வர உன்ன பாா்ப்பேன் தெளிவா

செக்க செவந்து நான் போகும்படி தான் தன்ன மறந்து ஏன் பாக்குற
என்ன இருக்குது என்கிட்டனு என்னை முழுங்க நீ பாக்குற

இந்த ஒரு பாா்வையால தானே நானும் பாழானேன்
பாக்காத பாக்காத ய்யய்யோ பாக்காத

எட்டி பாத்தா என்ன தொியும் உத்து பாரு உண்மை புாியும்
தள்ளி இருந்து நீ பாத்தா சாியா பக்கத்துல வந்து பாரேன் மொறையா

என்னத்துக்கு என்ன பாக்குறேன்னு அப்ப திட்டிபுட்டு போனவ
கட்டி கொள்ள உன்ன பாக்குறேனே கூரை பட்டு எப்போ வாங்குவ
இந்த ஒரு பாா்வையால தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத
நீ பாத்தா பறக்குற பாத மறக்குற பேச்ச குறைக்குற சட்டுனுதான்

நான் நேக்கா சிாிக்கிறேன் நாக்க கடிக்கிறேன் சோக்கா
நடிக்கிறேன் பட்டுனுதான்

இந்த ஒரு பாா்வையால தானே நானும் பாழானேன்
பாக்காத பாக்காத ஆஆ… அய்யய்யோ பாக்காத…

Movie: Varuthapadatha Valibar Sangam
Lyrics: Yuga Bharathi
Music: Vivek Harshan