Deiva Thirumagal cover

Movie: Deiva Thirumagal (2011)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Vikram

Added Date: Feb 11, 2022

விஷ்லிங்: …………

ஆண்: ப ப ப பாப்பப்பப்பா வருதே எனக்கு பாப்பா அப்பப்பப்பா அப்பா அப்பா அப்பா புதுசாக பொம்மை கேப்பா

ஆண்: இனிமே என் ஆட்டமும் கொண்டாட்டமும் தூளு தூளுதாம்பா ஹா ஹா ஹா

குழு: …………….

ஆண்: ப ப ப பாப்பப்பப்பா வருதே எனக்கு பாப்பா அப்பப்பப்பா அப்பா அப்பா அப்பா புதுசாக பொம்மை கேப்பா

ஆண்: இனிமே என் ஆட்டமும் கொண்டாட்டமும் தூளு தூளுதாம்பா

ஆண்: என்ன கிருஷ்ணா இவ்ளோ பணம் என்ன வாங்க போற

ஆண்: கண்ணுக்கு கண்ணுக்கு மை வாங்க காலுக்கு கொலுசு தான் வாங்க ஆ அப்புறம் ஏதோ சொன்னாங்க அய்யய்யோ மறந்தேங்க

ஆண்: காண கை சட்டை வாங்க போறேன் கவுன்தான் வாங்க போறேன் கடைத்தெருவ தேடி போறேன் குதிர மேல

பெண்: எல்லாம் பாப்பாவுக்குத்தானா பானுக்கு ஒன்னும் இல்லையா

ஆண்: ம்ம் இருக்கு ஆப்பிள் நான் வாங்க போறேன் ஹாா்லிக்சும் வாங்க போறேன் அவளை நான் தாங்க போறேன் குழந்தை போல

ஆண்: கழுத்துக்கு கழுத்துக்கு மணி வாங்க இடுப்புக்கு அருணாகொடி வாங்க அப்பறம் ஏதோ சொன்னாங்க அஹா ஹா இது தாங்க

ஆண்: ஓ இதுவும் பானுக்கா ஹா ஹா இல்ல பாப்பாவுக்கு

ஆண்: ப ப ப பாப்பப்பப்பா வருதே எனக்கு பாப்பா அப்பப்பப்பா அப்பா அப்பா அப்பா புதுசாக பொம்மை கேப்பா

ஆண்: இனிமே என் ஆட்டமும் கொண்டாட்டமும் தூளு தூளுதாம்பா ஹா ஹா ஹா

குழு: …………….

ஆண்: ஏன் கிருஷ்ணா பாப்பா அப்பா மாதிாி இருக்கணுமா அம்மா மாதிாி இருக்கணுமா

ஆண்: அப்பா போல வேணாமே அம்மா போல வேணாமே ரெண்டும் கலந்து இருக்கணுமே அழகா சிாிக்கனுமே ஹா ஹா ஹா.

ஆண்: ஹா ஹா ஹா இதான் அந்த அழகான சிாிப்பா

ஆண்: ம்ம் குழந்தை பிறக்க போது எங்களுக்கெல்லாம் என்ன வாங்கி தருவ

ஆண்: சாக்லெட்டு வாங்கி தருவேன் ஊட்டிக்கே ஊட்டி விடுவேன் வேறென்ன வாங்கி தருவேன் அப்பறம் சொல்லுறேன்

ஆண்: சாி குழந்தையோட என்ன பண்ணுவ

ஆண்: விளையாட கூட்டி வருவேன் பழம் விட்டு டூவும் விடுவேன் அப்பறம் நான் என்ன செய்வேன்

ஆண்: என்ன செய்வ

ஆண்: பானுவ கேட்டு சொல்லுறேன்

ஆண்: ஆமா இனிமே பானுவோட விளையாட மாட்டியா

ஆண்: பத்து மாசம் பொறுக்கனுமாம் பாப்பா நல்லா வளரனுமாம் அதுவரை சும்மா இருக்கனுமாம் டாக்டா் சொன்னாங்க

குழு: …………….