Amutha Ganam cover

Movie: Amutha Ganam (1985)
Music: Ilayaraja
Lyricists: MG. Vallabhan
Singers: K. J. Yesudas and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஅ..ஆஅ.ஆஅ.. ஆஅ..ஆஅ.ஆஅ.. ஆஅ..ஆஅ.ஆஅ.. ஹா…ஹா..ஹா..

ஆண்: ஒரே ராகம் ஒரே தாளம் ஒரே பாடல் பாடவா
ஆண்: ஒரே ராகம்
குழு: ஆ..ஆஅ.ஆ..
ஆண்: ஒரே தாளம்
குழு: ஆ..ஆஅ.ஆ..
ஆண்: ஒரே பாடல் பாடவா
குழு: ஆ..ஆஅ.ஆ..

பெண்: வரம் நீ
குழு: ஆ..ஆஅ.ஆ..
பெண்: தரும் நாள்
குழு: ஆ..ஆஅ.ஆ..
பெண்: மடியிலே தூங்கவா
குழு: ஆ..ஆஅ.ஆ..

ஆண்: {ஒரே ராகம்
குழு: ஆ..ஆஅ.ஆ..
ஆண்: ஒரே தாளம்
குழு: ஆ..ஆஅ.ஆ..
ஆண்: ஒரே பாடல் பாடவா
குழு: ஆ..ஆஅ.ஆ..} (2)

குழு: ………

பெண்: சாயங்கால மேகங்கள் மேனி மூட மோகங்கள் சாயங்கால மேகங்கள் மேனி மூட மோகங்கள் மடி சாயும்போது சொந்தங்கள் தோளில்தானே சொர்க்கங்கள்

ஆண்: இடை காவலின் தடை மீறவா இடை காவலின் தடை மீறவா இன்னும் என்ன கன்னிப் போர்வை தேவையா

பெண்: ஒரே ராகம்
குழு: ஆ..ஆஅ.ஆ..
பெண்: ஒரே தாளம்
குழு: ஆ..ஆஅ.ஆ..
பெண்: ஒரே பாடல் பாடவா
குழு: ஆ..ஆஅ.ஆ..

ஆண்: வரம் நீ
குழு: ஆ..ஆஅ.ஆ..
ஆண்: தரும் நாள்
குழு: ஆ..ஆஅ.ஆ..
ஆண்: மடியிலே தூங்கவா
குழு: ஆ..ஆஅ.ஆ..

ஆண்: கண்ணில் கோடி மின்னல்கள் கன்னம் ஏங்கும் சின்னங்கள் கண்ணில் கோடி மின்னல்கள் கன்னம் ஏங்கும் சின்னங்கள் கண்ணன் கையின் வண்ணங்கள் காணும் நெஞ்சக் கிண்ணங்கள்

பெண்: இதழ் வாசலில் இவள் பூசைகள் இதழ் வாசலில் இவள் பூசைகள் காலை மாலை வேளை என்று காணவா

ஆண்: ஒரே ராகம் ஒரே தாளம் ஒரே பாடல் பாடவா
ஆண்: ஒரே ராகம்
குழு: ஆ..ஆஅ.ஆ..
ஆண்: ஒரே தாளம்
குழு: ஆ..ஆஅ.ஆ..
ஆண்: ஒரே பாடல் பாடவா
குழு: ஆ..ஆஅ.ஆ..

பெண்: வரம் நீ
குழு: ஆ..ஆஅ.ஆ..
பெண்: தரும் நாள்
குழு: ஆ..ஆஅ.ஆ..
பெண்: மடியிலே தூங்கவா
குழு: ஆ..ஆஅ.ஆ..

இருவர்: லாலாலாலா
குழு: ஆ..ஆஅ.ஆ.. இருவர்: லாலாலாலா
குழு: ஆ..ஆஅ.ஆ.. இருவர்: லாலாலாலா லாலலா