Onnuku Renda Song Lyrics

Movie: Vantha Rajavathaan Varuven (2019)
Music: Hiphop Tamizha
Lyricists: Kabilan Vairamuthu
Singers: Senthil Ganesah, V.M. Mahalingam and Sathya Narayanan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே ஏ எஹ் ஹே ஏய்

ஆண்: பூவா இல்ல புஷ்பமா… இவள் பூவா இல்ல புஷ்பமா…

ஆண்: ஒன்னுக்கு ரெண்டா அத்தை பொண்ணு கண்ணுக்கு முன்னால வந்து நின்னு பாவம் இந்த பச்சை மண்ணு எதைதான் ஓகே பண்ணனும்

ஆண்: சும்மா பொலம்பி கெடக்குது பொலம்பி தவிக்குது பொரண்டு படுகுது மொரண்டு புடிக்குது லக் அடிசிடுசுன்னு உள்ளுக்குள்ள சிரிக்குது நல்ல பையன போல வெளியில நடிக்குது..ஊ..ஊ…ஊ…

ஆண்கள்: அள்ளுது அள்ளுது அள்ளுது அள்ளுது உன் அழகு துள்ளுது துள்ளுது துள்ளுது துள்ளுது என் மனசு கொல்லுது கொல்லுது கொல்லுது கொல்லுது உன் சிரிப்பு உன்ன கட்டி தூக்க சொல்லுது சொல்லுது என் வயசு

ஆண்: பாரின் ரிட்டர்ன் அடி உன் முன்னாடி கண்ணாடி போல நொருங்குறன்டி பாரின் ரிட்டர்ன் அடி உன் முன்னாடி கண்ணாடி போல நொருங்குறன்டி

ஆண்: பூவா இல்ல புஷ்பமா… இவள் பூவா இல்ல புஷ்பமா… இந்த பெருங்காய டப்பால தங்க பஸ்பமா

ஆண்: பூவா இல்ல புஷ்பமா… இவள் பூவா இல்ல புஷ்பமா… இந்த பெருங்காய டப்பால தங்க பஸ்பமா

ஆண்: ஹூ ஓ தா நன னா ன தானான நன ன தன நானா னா ஹே தந்தா நானா னா தந்தா நானா நா தன நானா னா

ஆண்: மாமன் பொண்ணு இருக்கையில் மாடர்ன் பொண்ணு எதுக்கு அந்த மாமன் பொண்ணே மாடர்ன் பொண்ணா இருந்த லக்கு உனக்கு

ஆண்: அத்தை பொண்ணு இருக்கையில் மத்த பொண்ணு எதுக்கு அவ நல்ல பொண்ணா இருதா எங்கோ மச்சம் உனக்கு

ஆண்: பார்ட்டி போய் பீட்டர் விடும் பாரின் பொண்ணு இருக்கு ஆனா சேலை கட்டி வரும் என் தேவதைதான் எனக்கு

ஆண்: இது தான் என் மண்ணு எனக்கு ஏத்த பொண்ணு எனக்கு ஓகே டன்னு இனிமே தான் பன்னு எனக்கு ஓகே டன்னு இனிமே தான் பன்னு

ஆண்: பூவா இல்ல புஷ்பமா… இவள் பூவா இல்ல புஷ்பமா… இந்த பெருங்காய டப்பால தங்க பஸ்பமா

ஆண்: பூவா இல்ல புஷ்பமா… இவள் பூவா இல்ல புஷ்பமா… இந்த பெருங்காய டப்பால தங்க பஸ்பமா

ஆண்: மண்ட மேல கொண்ட வச்ச கண்டது எல்லாம் பொண்ணு இல்லடா தண்டசோறு பிரியாணியா பொங்க வச்சாலே என் ஆளுடா

ஆண்: பத்து பொண்ணு முத்தம் வைக்க கெத்தா இருந்தேன் என்ன ஒத்த பொண்ணு உன் பின்னால சுத்த விட்டியே

ஆண்: ஆடு வெட்டி ஊற கூட்டி சோர போடுவேன் என்ன கட்டிலுக்கு தனி வீடு கட்ட வச்சியே.ஹேய்