Red Cardu Song Lyrics

Movie: Vantha Rajavathaan Varuven (2019)
Music: Hiphop Tamizha
Lyricists: Arivu
Singers: STR, Hiphop Tamizha and Snigdha

Added Date: Feb 11, 2022

பெண்: I wanna break free And be a sipping like a queen And let you take me out Show me some good time Coz I am running outta time

ஆண்: Shinning like a star baby
பெண்: நீ பாக்குற பார்வையில் பாயுது மின்னல்
ஆண்: Take that away from me
பெண்: ஆசைக்கு எதுக்கு கதவு ஜன்னல்

ஆண்: Still be star homie
பெண்: உன்கூட நான் சேர்ந்து ஆடிட பாடிட
ஆண்: You know what i mean homie
பெண்: உன்னோட நான் ஜோடி சேர ரெடிதான் லெட்ஸ் கோ

ஆண்: எனக்கா ரெட் கார்டு எடுத்து பாரு ரெகார்டு அடிச்சி மெரட்டி எடுப்பேன் தெருவுலதான் இறங்கி ஆடு

ஆண்: உள்ள விட மாட்டேன்னு சொல்லுறதுக்கு நீ யாரு வெளிய நான் போடும் ஆட்டதிக்கு இப்போ கூட்டத்த பாரு

ஆண்: பட்டத பட்டுன்னு சொன்னாக்கா என்னை கெட்டவனு சொல்றாங்க ஓரமா போய் உக்காந்தா என்ன உத்மன்னு சொல்றாங்க

ஆண்: தப்புன்னு தெரிஞ்சா டப்புன்னு கொதிக்கும் பிரச்சனை எனக்கு பாயாசம் என் பேச்சுல இல்லை பொய் வேஷம் என்ன ஒரசி பாத்தா நீ நாசம்

ஆண்: நான் வைக்குற எடத்துல நிக்கிற எடத்துல வைக்குற எடத்துல தாண்டா பார்ட்டி

ஆண்: நான் வைக்குற எடத்துல நிக்கிற எடத்துல வைக்குற எடத்துல தாண்டா பார்ட்டி

ஆண்: சோ வெல்கம் டு மை பார்ட்டி மச்சான் யூ ஆர் வெல்கம் டு மை பார்ட்டி மச்சான் டே அட்ரா..

ஆண்: எனக்கா ரெட் கார்டு எடுத்து பாரு ரெகார்டு அடிச்சி மெரட்டி எடுப்பேன் தெருவுலதான் இறங்கி ஆடு

ஆண்: உள்ள விட மாட்டேன்னு சொல்லுறதுக்கு நீ யாரு வெளிய நான் போடும் ஆட்டதிக்கு இப்போ கூட்டத்த பாரு

ஆண்: ஓரம் கட்டி வெச்சவன தேடி வந்து நிக்க வைப்பேன் போற வழி தப்பு இல்லன கூட நின்னு தோள் குடுப்பேன்

ஆண்: மச்சான்.. பேசுற வாய் ஆயிரம் பேசட்டும் கேக்குற மூடுல நான் இல்லைடா சேத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டு போனாலும் கேட்ல நிக்குற ஆள் இல்லைடா

ஆண்: பேசுற வாய் ஆயிரம் பேசட்டும் கேக்குற மூடுல நான் இல்லைடா சேத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டு போனாலும் கேட்ல நிக்குற ஆள் இல்லைடா

ஆண்: நான் தனி ஆள் இல்லடா நான் தனி ஆள் இல்லடா நான் தனி ஆள் இல்லைடா நான் தனி ஆள் இல்லைடா

ஆண்: நான் வைக்குற இடத்துல நிக்கிற எடத்துல வைக்குற எடத்துல தாண்டா பார்ட்டி

ஆண்: வைக்குற இடத்துல நிக்கிற எடத்துல வைக்குற எடத்துல தாண்டா பார்ட்டி

ஆண்: சோ வெல்கம் டு மை பார்ட்டி மச்சான் யூ ஆர் வெல்கம் டு மை பார்ட்டி மச்சான் டே அட்ரா..

ஆண்: டமாலு டமாலு அட்ரா அட்ரா அட்ரா அட்ரா

ஆண்: நான் வைக்குற இடத்துல நிக்கிற எடத்துல டமாலு டமாலு

ஆண்: வைக்குற இடத்துல நிக்கிற எடத்துல அட்ரா அட்ரா அட்ரா அட்ரா

ஆண்: அவளுக்கு என்னை புடிச்சி இருக்குனா விட்டதும் இல்லை புடிகலயினா தொட்டதும் இல்லை புடிச்சி இருக்குனா விட்டதும் இல்லை புடிகலயினா தொட்டதும் இல்லை

ஆண்: பொறக்குற பொழுதே நிக்காம ஆடுன காலு அக்கம் பக்கம் என்னை பத்தி கேளு இப் யூ வான்னா டான்ஸ் ரெடி 1 2 பன்

ஆண்: Shinning like a star baby Take that away from me Still be star homie You know what i mean homie

ஆண்: நான் வைக்குற இடத்துல நிக்கிற எடத்துல வைக்குற எடத்துல தாண்டா பார்ட்டி

ஆண்: வைக்குற இடத்துல நிக்கிற எடத்துல வைக்குற எடத்துல தாண்டா பார்ட்டி அட்ரா

ஆண்: சோ வெல்கம் டு மை பார்ட்டி மச்சான் யூ ஆர் வெல்கம் டு மை பார்ட்டி மச்சான் டே அட்ரா..

ஆண்: யெஹ் யெஹ்..
ஆண்: டேய் அட்ரா