Lyricist Yugabharathi

உலக வாயாடி பாடல் வரிகள்

ஒஹோஒ ஓஹூய்.. உலக வாயாடி ஒதுங்கி நீ போடி
கத ரொம்ப அளந்தா உன்ன மந்திரிச்சி போவேண்டி

உலக வாயாடி ஒதுங்கி நீ போடி
ஒரு தில்லு இருந்தா நில்லு என்னாத்துக்கு பூச்சாண்டி

மஹாராணியா இருந்தாலுமே மரியாத வேணும் வேணும்
ஒரு ஆம்பள முடி போடவே முழுசா நீ மாற வேணும்

வெறும் வாயிலே மொழம் போடுற
வெவகாரம் ஏண்டி அடி அடியே ஏய்

உலக வாயாடி ஒதுங்கி நீ போடி
கத ரொம்ப அளந்தா உன்ன மந்திரிச்சி போவேண்டி
உலக வாயாடி ஒதுங்கி

உலய்ய வெச்சு சோறும் ஆக்காம
பொழுதண்ணிக்கும் வேல பாக்காம
தெருவ சுத்தி வர திமிறால ஒடிபேண்டீ உன்கால …ஆஆ …

சிறு பொண்ணா நீ இல்லாம தள்ளாடினா அத என்னணானு பேசும் ஊரு
ஒரு கல்யாணம் கச்சேரி பண்ணாமலே தனி ஆளா நீ ஆவ பாரு

எது நல்லது கெட்டது தெரிஞ்சி அத செய்யணும் பொம்பள புரிஞ்சி
விளையாட நெனெச்சாலே வினையாகி போகுமே

உலக வாயாடி ஒதுங்கி நீ போடி கத ரொம்ப அளந்தா
உன்ன மந்திரிச்சி போவேண்டி அடியே…

வளவி சத்தம் கோயில் பாட்டாக
கொலுசு சத்தம் காதல் சீட்டாக உசுர வந்து மோத
கட போட உறவானேன் நான்கூட… ஆஆ…

அளவில்லாம முப்போதும் கொண்டாடினா
அது பின்னால காட்டும் வேல

அளவு வேணும்னு முன்னோர்கள் சொன்னாங்களே
அத என்னாட்டி போவ கீழ

ஒரு பெண்ணிடம் உள்ளது பொறுப்பு அத நம்பிட வந்திடும் சிறப்பு
பணிவா நீ இருந்தாலே கிடையாது சேதமே

உலக வாயாடி ஒதுங்கி நீ போடி கத ரொம்ப அளந்தா
உன்ன மந்திரிச்சி போவேண்டி

ஹேய் ஹேய் உலக வாயாடி ஒதுங்கி நீ போடி
ஒரு தில்லு இருந்தா நில்லு என்னாத்துக்கு பூச்சாண்டி

மஹாராணியா இருந்தாலுமே மரியாத வேணும் வேணும்
ஒரு ஆம்பள முடி போடவே முழுசா நீ மாற வேணும்

வெறும் வாயிலே மொழம் போடுற
வெவகாரம் ஏண்டி அடி அடியே ஏய்…

Movie: Karuppan
Lyrics: Yugabharathi
Music: D. Imman