Action cover

Movie: Action (2019)
Music: Hiphop Thamizha
Lyricists: Pa.Vijay
Singers: Sadhana Sargam, Jonita Gandhi and Srinisha

Added Date: Feb 11, 2022

பெண்: நீ சிரிச்சாலும் என்ன மொறச்சாலும் தினம் நினைச்சாலும் சுட்டு எரிச்சாலும்…

பெண்: நெஞ்சில் இனிச்சாலும் இல்ல வலிச்சாலும் கையில் அணைச்சாலும் மண்ணில் பொதைச்சாலும்…

பெண்: ஏதோ நீ செய்கிறாய் யுக்தி நெஞ்சம் உன்னோடுதான் சுத்தி இதமான காயங்கள் உன் வார்த்தைகள் குத்தி

பெண்: நானோ உன் பார்வையில் சிக்கி சொல்ல முடியாமலே திக்கி யாரோடும் பேசாமல் சேர்ந்து போகிறோம் சொக்கி

பெண்: நீ சிரிச்சாலும் என்ன மொறச்சாலும் தினம் நினைச்சாலும் சுட்டு எரிச்சாலும்

பெண்
குழு: தித்தோம் தன தித்தோம் தன தித்தோம் தன தீம் தீம் தானா தித்தோம் தன தித்தோம் தன தித்தோம் தன தீம் தீம் தானா

பெண்: தித்தோம் தன தித்தோம் தன தித்தோம் தன தீம் தீம் தானா தன தீம் தீம் தானா தன தீம் தீம் தானா

பெண்: புதைத்து வைத்த காதலை பூக்களுக்குள் தேடவா கூட வந்த ஆசையை கூந்தலுக்குள் சூடவா

பெண்: நெஞ்சிருக்கும் வரைக்குமே உன் நினைவு இருக்குமே காற்றிலா வெளியிலே காத்துகிடக்கிறேன் நான்

பெண்: நீ மௌனமாகவே நடந்து போகிறாய் காயம் செய்து கொண்டே உன்னில் காதல் இல்லை என தோழி போலவே என்னை மாற்றி கொண்டேன்

பெண்: {இவன் தோளில் சாய்ந்தே நான் தொலைந்தால் என்ன இவன் மடியில் தூங்கி நான் மடிந்தால் என்ன} (2)

பெண்: ஆஅ…ஆஅ…ஆஅ.. ஹா…ஆஅ… ஹா…ஆஅ…ஆஅ….ஆஅ…ஆ..ஆ..

பெண்: தினம் உன்ன நினைச்சே இரு கண்ண முழிச்சேன் உன்ன ஒட்டி அணைச்சே கனவுல கட்டி புடிச்சேன்

பெண்: உன் கண்ணு முழியில் என்ன கண்டு புடிச்சேன் உன்ன மட்டும் நினைச்சேன் தினம் செத்து பொழைச்சேன்

பெண்: கை வீசும் காதலே என்னை தாண்டியே எங்கு செல்கிறாயோ இந்த பாலை வெயிலில் பார்வை இன்றியே என்னை கொல்கிறாயோ

பெண்: இவன் தோளில் சாய்ந்தே நான் தொலைந்தால் என்ன இவன் மடியில் தூங்கி நான் மடிந்தால் என்ன

பெண்: நீ சிரிச்சாலும் என்ன மொறச்சாலும் தினம் நினைச்சாலும் சுட்டு எரிச்சாலும்

பெண்: நெஞ்சில் இனிச்சாலும் இல்ல வலிச்சாலும் கையில் அணைச்சாலும் மண்ணில் பொதைச்சாலும்

பெண்: ஏதோ நீ செய்கிறாய் யுக்தி நெஞ்சம் உன்னோடுதான் சுத்தி இதமான காயங்கள் உன் வார்த்தைகள் குத்தி

பெண்: நானோ உன் பார்வையில் சிக்கி சொல்ல முடியாமலே திக்கி யாரோடும் பேசாமல் சேர்ந்து போகிறோம் சொக்கி

பெண்: ஆஆ…ஆஆ…ஆஅ…ஆஅ…ஆஅ…
குழு: தித்தோம் தன தித்தோம் தன தித்தோம் தன தீம் தீம் தானா தித்தோம் தன தித்தோம் தன தித்தோம் தன தீம் தீம் தானா தன தீம் தீம் தானா தன தீம் தீம் தானா