Nanba Song Lyrics

Movie: 100 (2019)
Music: Sam C.S
Lyricists: Sam C.S
Singers: Sam C.S

Added Date: Feb 11, 2022

ஆண்: விழி வேர்க்குறேன் ஏதோ ஆகுறேன் என் நண்பா நீயும் என்ன ஏன் விட்டு போன

ஆண்: தவறாகுமா சரியாகுமா என் நண்பா நீயும் ஏனோ தனி ஆக்கி போன

ஆண்: நீ செஞ்சதெல்லாம் நியாயம்தான் ஒரு நாள் தெரியும் எல்லாருக்கும்தான் கலங்காம போ… கலங்காம போ…

ஆண்: ஒரு தோள் கொடுக்க தோழனா இனி யார் இருக்கா என்கூடத்தான் அட போடா போ வலி தீர்த்து போ

ஆண்: உயிரா இருப்பான் உயிர கொடுப்பேன் அந்த கடவுள் படைச்ச உறவில் இதுதான் எதிர்பார்ப்பு இல்லாதது

ஆண்: விழி வேர்க்குறேன் ஏதோ ஆகுறேன் என் நண்பா நீயும் என்ன ஏன் விட்டு போன

ஆண்: தவறாகுமா சரியாகுமா என் நண்பா நீயும் ஏனோ தனி ஆக்கி போன