Lyricist Hiphop Aadhi

நான் ஒரு ஏலியன் பாடல் வரிகள்

நீ இல்ல தமிழன் நீ ஒரு கன்னடன்
நீ ஒரு தெலுங்கன் அய்யோ ஆள விடுறா சாமி
நான் ஒரு ஏலியன்
& I'm just having Fun
Being a மனிதன்
முந்தா நேத்துதான் Mars-ல இருந்து வந்தேன்.

குரங்கில் இருந்து வந்ததாலே எல்லோரும் வந்தேறி தான்
வண்டியிலே ஏறுமா விண்வெளிக்கு போகலாம்
குரங்கில் இருந்து வந்ததாலே எல்லோரும் வந்தேறி தான்
வண்டியிலே ஏறுமா விண்வெளிக்கு போகலாம்

ஓசோன்ல ஓட்டை விழுந்துடுச்சி
பனி பாறைகளெல்லாம் கரைஞ்சிடுச்சி
தண்ணிக்குள்ள முழுக போறோம் மச்சி
காடெல்லாம் தீயில் எரிஞ்சிடுச்சி
மலைகள் மண்ணாய் சரிஞ்சிடுச்சி
உலகமே அழிய போது மச்சி
இதுல வைரஸ் வேற விளங்கிடுச்சி
எல்லாமே கடந்து போவோம் மச்சி

So, இருக்குற வரைக்குமாச்சும்
நாம எல்லாம் ஒன்னா சேர்ந்து இருப்போம்
நாம அன்பை விதைப்போம்,
மனிதம் சொல்லிக் கொடுப்போம்

நெட்ட தொறந்தா நெகட்டிவிட்டி
ஃபேக் ஐடிலாம் ஒழிச்சிக் கட்டி
ஒருத்தரு ஒருத்தர் குறைசொல்லி குறைசொல்லி
என்னத்த சாதிக்க போறோம் மச்சி?
இதில் யாருக்கு என்ன லாபம் மச்சி?

அடுத்த ஜன்மத்திலே மீண்டும் வந்து பிறக்க
உலகம் இருக்காது தயவுசெய்து கண் திறக்க
கடவுள் மனிதனை அழித்தால், கடவுளை யார் படைக்க
வரலாற்றை மீட்டெடுத்து பின் மனிதர்கள் வேண்டும் படிக்க
மிருகங்கள் மனிதனை அழிக்க, meteor மிருகம் அழிக்க,

மனிதரே மனிதரை அழிக்க, மனிதரே மண்ணை அழிக்க,
அதில் தேன் எடுக்க, பொன் எடுக்க, கரி எடுக்க, கரி எரிக்க, காற்றழிக்க
கடைசியில சுவாசிக்க நேசிக்க யாருமில்லை என்று யோசிக்க யோசிக்க
நான் இதை தமிழ் ராப் என வாசிக்க..

Biggest Tamizh Rapper in the Planet Thus far
And made it this far
This is straight from my heart
And thank you for the Love
This is straight from my heart
And thank you for the Love
What's Godfather to a god?
Mad doctors bio war

பொறாமைப்படுவார் சிறியாரா பெரியாரா
சிரியாவில் சிறையான சிறுவர்கள்
சிதைந்தாரா, புதைந்தாரா, இடிபாடுகள்,
போர் செய்யும் தடிமாடுகள்
யார் தந்த அதிகாரங்கள்? அநியாயங்கள்
பகை நாடுகள் பலியாடுகள்

So, இருக்குற வரைக்குமாச்சும்
நாம எல்லாம் ஒன்னா சேர்ந்து இருப்போம்
நாம அன்பை விதைப்போம்,
மனிதம் சொல்லிக் கொடுப்போம்

நெட்ட தொறந்தா நெகட்டிவிட்டி
ஃபேக் ஐடிலாம் ஒழிச்சிக் கட்டி
ஒருத்தரு ஒருத்தர் குறைசொல்லி குறைசொல்லி
என்னத்த சாதிக்க போறோம் மச்சி?
இதில் யாருக்கு என்ன லாபம் மச்சி?

You are not consider as a human being

நான் ஒரு ஏலியன்
& I'm just having Fun
Being a Manithan
முந்தா நேத்துதான் Mars-ல இருந்து வந்தேன்.

Naa Oru Alien Song Lyrics in English

Yeah yeah Hmm hmm
Hmm hmm Hmm hmm

Ah iraivanai vittu thallu
Idaiveli vittu nillu
Kadavulukkellam paravadhu
Bakthargal bathiram sollu

Madaiyargal kottai
Madhayaanai koottam
Madhi konda ilaiganarukko
Madhu meedhu naattam

Ennangal edhai sutri
Ennangal adhai patri
En ennam unnai sutri
Ennidam vaa

Kannangal adhai patri
Un kannathil en netri
Kan imaikkum munnae
Yen maraindhai

Un mele kadhal kondal
Bad dreams and nightmare
Aasai endral
Fight me.. I won’t fight back
Thevai illa
Sandaigal don’t like that

I gave you my heart
But all you give me back is
Dark thoughts

Nenjam ellam dark thoughts
Nenjam ellam dark thoughts
Kannukkulla soft spot for you

En kanavil neethan
En kanavil neethan
Un kanavil naan yaar for you
Un kanavil naan yaar for you

Nenjam ellam dark thoughts
Nenjam ellam dark thoughts
Kannukkulla soft spot for you
En kanavil neethan
En kanavil neethan
Un kanavil naan yaar for you

All I’ve got in my heart
Is the love that i got for you
That i got for you
Endrumae I will never be tired of being
The dark horse for you
Hey…um…yeah

Veetta vittu veliya poga venam
Putra gate-ah
En kannu venumaanu
Kamal Hassan pola ketten
Tik Tok-la
Ellam maariyum video panni poten
Enna adachi vachathaala
Adhigam aagiduchi settai

No it ain’t funny
But we got no money
Indha 2020-la arayae thandala
Adhukulla yezhara sani
That’s what he told me
Zoom call-la hommies
Daily house party
Aana thaniya thaan maami

App ellam off aachi
Computer kaapathum
Ena sonna machanukku
US la job pochi
Hard times in software-u
Idhula verai hair fall-u
Kirimikku naduvula por onnu varutham
I’m ma call painter gobalu

Veliya pona sanatorium
Naanga sanitizer thedi odurom
Ennatha pandrathu
Oru murai thaan naama vaazhuvom
So irukkura varaikkum
Jolly-ah irundhuttu poi seruvom

Un mele kadhal kondal
Bad dreams and nightmare
Aasai endral
Fight me.. I won’t fight back
Thevai illa
Sandaigal don’t like that

I gave you my heart
But all you give me back is
Dark thoughts

Nenjam ellam dark thoughts
Nenjam ellam dark thoughts
Kannukkulla soft spot for you

En kanavil neethan
En kanavil neethan
Un kanavil naan yaar for you
Un kanavil naan yaar for you

Nenjam ellam dark thoughts
Nenjam ellam dark thoughts
Kannukkulla soft spot for you
En kanavil neethan En kanavil neethan
Un kanavil naan yaar for you

Male : Ah edhuvachum seiyalam-nu
Viraiva naan kelambi pona
Evanachum edhuvachum solluvaan
Edhuvum seiya vena

Enakkula edhuvo onnu
Ethirmaraiya edhaiyo solli
Udanae naan seiya pona
Velaiya vechiduvenae thalli

Kurai solli kurai solli
Melae varubavanai keezhae thalli
Uyir kolli uyir kolli
En unarvai kollum oru vagai balli

Idhu irukkum idam adhu internet
En kavidhaigal left right center fresh
I gotta get this off my chest
Vellum varai nirkadhe no rest

Yaarayum seiyadhe impress
Ullukkul aagadhae depressed
Kastangal ellamae compress
Thevai illai inimelae stress

Your mama said to me
There’s no future in this rap scene
Will be laughing
My pullaingalam rapping

All I’ve got in my heart
Is the love that i got for you
Endrumae I will never be tired of being
The dark horse for you

Nenjam ellam dark thoughts
Nenjam ellam dark thoughts
Kannukkulla soft spot for you
En kanavil neethan En kanavil neethan
Un kanavil naan yaar for you
Un kanavil naan yaar for you

Nenjam ellam dark thoughts
Nenjam ellam dark thoughts
Kannukkulla soft spot for you
En kanavil neethan En kanavil neethan
Un kanavil naan yaar for you...

Track Name : Net Ah Thorandha (Naan Oru Alien)
Music : Hiphop Tamizha Aadhi
Lyrics: Hiphop Tamizha Aadhi