Christian Album Song cover

Movie: Christian Album Song (2018)
Music: David Selvam
Lyricists: John Jebaraj
Singers: John Jebaraj and Anuradha Sriram

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: டேவிட் செல்வம்

ஆண்: ஏனோ ஏனோ ஏன் இந்த முழுவல் ஏனோ ஏனோ ஏன் இந்த முழுவல் அசத்தனாம் என்மேல் அசதி கொண்ட அசத்துரு உம் உம் போல எவருமில்லை

பெண்: அசத்தனாம் என்மேல் அசதி கொண்ட அசத்துரு உம் உம் போல எவருமில்லை

ஆண்: ஏனோ ஏனிந்த அசலை அன்பு ஏனோ என் மீது சிலுவை அன்பு

பெண்: தவறுகள் கொண்டேன் நசினைகள் கொண்டேன் ஆனாலும் சிலுவையின் தலையழி கண்டேன்

பெண்: அசடம் என்றே அசட்டை கண்டேன் அஸ்ரா உம் அசரங்கள் தாங்க கண்டேன்

பெண்: நான் என்ன செய்தேன் என்று கேட்கும் உலகில் எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன் தனியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன்

பெண்: ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ

ஆண்: தவறுகள் கொண்டேன் நசினைகள் கொண்டேன் ஆனாலும் சிலுவையின் தலையழி கண்டேன்

ஆண்: அசடம் என்றே அசட்டை கண்டேன் அஸ்ரா உம் அசரங்கள் தாங்க கண்டேன்

ஆண்: நான் என்ன செய்தேன் என்று கேட்கும் உலகில் எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன் தனியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன்

ஆண்: ஏனோ ஏனோ ஏன் இந்த முழுவல்
பெண்: ஏனோ ஏனோ ஏன் இந்த முழுவல்

ஆண்: அசத்தனாம் என்மேல் அசதி கொண்ட அசத்துரு உம் உம் போல எவருமில்லை

பெண்: அசத்தனாம் என்மேல் அசதி கொண்ட அசத்துரு உம் உம் போல எவருமில்லை

ஆண்: ஏனோ ஏனிந்த அசலை அன்பு ஏனோ என் மீது சிலுவை அன்பு

ஆண் &
பெண்: ஏனோ ஏனிந்த அசலை அன்பு ஏனோ என் மீது சிலுவை அன்பு