Menaminiki Song Lyrics

Movie: Mr.Local (2019)
Music: Hiphop Tamizha
Lyricists: Rokesh
Singers: Benny Dayal and Snigdha Chandra

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏடாகூடம் எக்கச்சக்கம் வாழ்க்கைல உண்டு எல்லாத்துக்கும் ஒரு நாலு இருக்குதடா என்டு

ஆண்: மட்டயா நான் ஆகிட்டேன்டி உன் அழக கண்டு எப்பவுமே டக்கருதான் உன்னுடைய ட்ரெண்டு

ஆண்: சோ நில்லுமா
குழு: நில்லுமா
ஆண்: நிர்மலா
குழு: நிர்மலா
ஆண்: உனக்கென்ன
குழு: உனக்கென்ன
ஆண்: இரும்மலா
குழு: இரும்மலா

ஆண்: பேசேன்டி
குழு: பேசேன்டி
ஆண்: நார்மலா
குழு: நார்மலா
ஆண்: காந்தார
குழு: காந்தார
ஆண்: மாமுலா
குழு: மாமுலா

ஆண்: மேடம் தாங்க மேனமினிக்கி காதுல பாரு கோல்டு ஜிமிக்கி நைசா அந்த நாகைய அமுக்கி குத்துடுவோம் அழகா டிமிக்கி

ஆண்: மேடம் தாங்க மேனமினிக்கி
குழு: மேனாமினிக்கி
ஆண்: காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
குழு: கோல்டு ஜிமிக்கி
ஆண்: நைசா அந்த நகைய அமுக்கி
குழு: யெஹ்
ஆண்: குத்துடுவோம் அழகா டிமிக்கி

குழு: ………

குழு: யெஹ் யெஹ்..(4)

ஆண்: பாலு பன்னு கன்னம் செவக்க வேகமா காட்டுற நீ வெறுப்ப ஆம்பள பையன் அமைதியா இருக்க பட்டுன்னு ஏன் கழட்டுற செருப்ப

ஆண்: சும்மா நான் சொல்லல இவ கிளியோபாட்ரா
குழு: கிளியோபாட்ரா
ஆண்: இருந்தாலும் இருக்கலாம் கொஞ்சம் மூஞ்சி பெட்டரா
குழு: மூஞ்சி பெட்டரா

ஆண்: உண்மைய சொன்னதுக்கு என் தலையில கொட்டுறா புரியாத பாஷையில் என்ன கண்ணா பின்னானு திட்டுறா

ஆண்: கரன்ட்டுக்கு பேமஸ் கல்பாக்கம்
குழு: கல்பாக்கம்
ஆண்: ஆன காதலில் விழுந்தா கீழ்பாக்கம்

குழு: நில்லுமா
ஆண்: நில்லுமா
குழு: நிர்மலா
ஆண்: நிர்மலா
குழு: உனக்கென்ன
ஆண்: உனக்கென்ன
குழு: இரும்மலா
ஆண்: இரும்மலா

குழு: பேசேன்டி
ஆண்: பேசேன்டி
குழு: நார்மலா
ஆண்: நார்மலா
குழு: நில்லுமா நிர்மலாஹேய் ஏய் ஏய் ஏய்

ஆண்: மேடம் தாங்க மேனமினிக்கி காதுல பாரு கோல்டு ஜிமிக்கி நைசா அந்த நகைய அமுக்கி குத்துடுவோம் அழகா டிமிக்கி

ஆண்: மேடம் தாங்க மேனமினிக்கி
குழு: மேனமினிக்கி
ஆண்: காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
குழு: கோல்டு ஜிமிக்கி
ஆண்: நைசா அந்த நகைய அமுக்கி
குழு: யெஹ்
ஆண்: குடுத்துடுவோம் அழகா டிமிக்கி

குழு: மக்கு மரமண்ட மடையா உனக்கு குடுப்பேன் நான் பதிலடியா அத வாங்க வந்துடு ரெடியா பொத்தின்னு கம்முன்னு போடா பொடியா

குழு: தண்டமா வளர்ந்த தடியா நீ தில்லுருந்தா என்ன தொடுயா குடுத்துடுவேன் உனக்கு கெடுயா உன் கோட்டையில் பறக்கும் என் கொடிதானே

பெண்: வால சுருட்டிக்க வேணா என்கிட்ட வச்சுக்காத செத்துபோவ கொஞ்சம் எடம் கொடுத்தா ரொம்ப அடம் புடிக்குற உன்ன அடிக்கிற அடியில அழிஞ்சிடுவ..ஏ.ஏ..

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: மேடம் தாங்க மேனமினிக்கி காதுல பாரு கோல்டு ஜிமிக்கி நைசா அந்த நகைய அமுக்கி குத்துடுவோம் அழகா டிமிக்கி

ஆண்: மேடம் தாங்க மேனமினிக்கி
குழு: மேனமினிக்கி
ஆண்: காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
குழு: கோல்டு ஜிமிக்கி
ஆண்: நைசா அந்த நகைய அமுக்கி
குழு: யெஹ்
ஆண்: குத்துடுவோம் அழகா டிமிக்கி

ஆண்: மேடம் தாங்க மேனமினிக்கி காதுல பாரு கோல்டு ஜிமிக்கி நைசா அந்த நகைய அமுக்கி குத்துடுவோம் அழகா டிமிக்கி

ஆண்: மேடம் தாங்க மேனமினிக்கி
குழு: மேனாமினிக்கி
ஆண்: காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
குழு: கோல்டு ஜிமிக்கி
ஆண்: நைசா அந்த நகைய அமுக்கி
குழு: யெஹ்
ஆண்: குத்துடுவோம் அழகா டிமிக்கி