Kalakkalu Mr.Localu Song Lyrics

Movie: Mr.Local (2019)
Music: Hiphop Tamizha
Lyricists: Rokesh
Singers: Sivakarthikeyan and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹேய் பக்கா மிடில் கிளாஸ்சுடா ஸ்டேட்டஸ் எல்லாம் தூசுடா பேசி பாரு அடுத்த நிமிஷம் ஆயிருவ தோஸ்த்துடா

ஆண்: கலக்கலு.. மிஸ்டர். லோக்கலு.. ஹேய்..கலக்கலு.. மிஸ்டர். லோக்கலு..ஹோ

ஆண்: எங்க ஒட்டு மொத்த ஏரியாவும் எங்களோட கெஸ்ட்டுடா சொந்த பந்தம் ரெண்டாவது நட்புதானே பர்ஸ்ட்டுடா

ஆண்: கலக்கலு.. மிஸ்டர். லோக்கலு.. ஹேய்..கலக்கலு.. மிஸ்டர். லோக்கலு..ஹோ

ஆண்: ஹேய் வெள்ளம் வந்தா
குழு: வருவோம்
ஆண்: உள்ளதெல்லாம்
குழு: தருவோம்
ஆண்: எங்க மக்களோட தேவை எல்லாம் போராடியே
குழு: பெறுவோம்

ஆண்: இஸ்ட்டபடி
குழு: உழைப்போம்
ஆண்: கஷ்ட்டம் வந்தா
குழு: சிரிப்போம்
ஆண்: முட்டி மோதி மேல ஏறி உச்சத்துக்கே
குழு: பறப்போம்

ஆண்: அப்பன் காச நம்பமாட்டோம் சொந்த உழைப்புல வருவோம் மேல பென்ஸ் காரும் பெருசு இல்ல பிரண்ட்ஷிப் இருக்கு அதுக்கும் மேல

ஆண்: ஹேய்..கலக்கலு.. மிஸ்டர். லோக்கலு.

குழு: ஹேய்.. வெலகு வெலகு வெலகு ஹேய்…வெலகு வெலகு வெலகு இவன் கஷ்டத்துல கூட நிப்பான் நம்பிக்கையா பழகு

குழு: ஹேய்.. வெலகு வெலகு வெலகு ஹேய்…வெலகு வெலகு வெலகு இவன் எல்லாருக்கும் செல்லபுள்ள உள்ளம் ரொம்ப அழகு

ஆண்: ஹேய். ஒத்த பைக்கும்தான் ஓட்டையா
குழு: போனாலும்
ஆண்: தங்க தேர போல
குழு: பார்த்துக்குவோம்
ஆண்: காஸ்ட்லி போன்னுதான் கைல
குழு: இருந்தாலும்
ஆண்: ஓசி ஒய் பைக்கு
குழு: ஏங்கிடுவோம்

ஆண்: ஈஎம்ஐ கட்டியே கட்டியே கரைஞ்சு போச்சு
குழு: என் சம்பளம்
ஆண்: ஒரு நாளு இந்த சிட்டியே சிட்டியே விற்கும்
குழு: சிகப்பு கம்பளம்

ஆண்: என்ன ஆனாலும் சந்தோசம் கரைஞ்சு போகல கவலை இல்ல என் லைப்க்குள்ள எந்த தடை இங்க வந்தாலும் பரவா இல்ல துணிவு குறையாது மனசுக்குள்ள

குழு: குடும்பம் சிரிக்க தினமும் உழைப்போம் அப்பா அம்மாக்கு உசுரையே கொடுப்போம் லோக்கலு.மிஸ்டர். லோக்கலு.