Aval Mella Sirithal cover

Movie: Aval Mella Sirithal (1988)
Music: Gangai Amaran
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam and K. S.Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: 1234 …
பெண்: ஆஆஆஆ.. ஆஆஆஆ. ஆஆஆஆ..ஆஆஆஆ.

பெண்: மேடை மீது ஆடிப் பாடும் ராணி பார்க்கும் கண்கள் பூவை தேடும் தேனி மேடை மீது ஆடிப் பாடும் ராணி பார்க்கும் கண்கள் பூவை தேடும் தேனி

பெண்: விழி போடும் தாளமே அதில் நூறு ராகமே விழி போடும் தாளமே அதில் நூறு ராகமே

பெண்: மேடை மீது ஆடிப் பாடும் ராணி..ஹேய்.. பார்க்கும் கண்கள் பூவை தேடும் தேனி.ஹேய்.. மேடை மீது ஆடிப் பாடும் ராணி.

ஆண்: ஹே ……….

ஆண்: போட்டி போட்டு பாடிப் பாரு ராணி ஹ ஆடி ஆடி வாடிப் போகும் மேனி இந்த வேகம் ஆகுமா விட்டு ஓடு வேகமா இந்த வேகம் ஆகுமா விட்டு ஓடு வேகமா

ஆண்: போட்டி போட்டு பாடிப் பாரு ராணி ஹ ஆடி ஆடி வாடிப் போகும் மேனி போட்டி போட்டு பாடிப் பாரு ராணி..

பெண்: கான மயிலாட கண்ட வான் கோழி ஆடலாகுமா ஒரு கானக் குயில் பாட கேட்ட கோட்டானும் பாடலாகுமா..

ஆண்: ஏய்..

பெண்: கான மயிலாட கண்ட வான் கோழி ஆடலாகுமா
ஆண்: ஹாஹாஹா
பெண்: ஒரு கானக் குயில் பாட கேட்ட கோட்டானும் பாடலாகுமா..

பெண்: ஜதி பிடித்து ஆடு சுருதி பிடித்து பாடு ஜதி பிடித்து ஆடு சுதி பிடித்து பாடு என்னை ஜெயிக்க கண்ணா உனக்கு என்றும் ஆகாதய்யா

பெண்: போட்டி போட்டு பாடி பாரு ராஜா தோத்த பின்பு தூக்கப் போறே கூஜா

குழு: ………

ஆண்: ஹோய் தாளம் மறந்த பாட்டும் எப்போதும் பாட்டில்லையே ஒரு நாணம் மறந்த பெண்ணும் எப்போதும் பென்ணில்லையே

ஆண்: தாளம் மறந்த பாட்டும் எப்போதும் பாட்டில்லையே ஒரு நாணம் மறந்த பெண்ணும் எப்போதும் பென்ணில்லையே

ஆண்: தெளியட்டும் உன் நெஞ்சம் பிடிக்கட்டுமா கொஞ்சம் ஹோய் தெளியட்டும் உன் நெஞ்சம் பிடிக்கட்டுமா கொஞ்சம் மீசை வளர்த்த ஆணை பிடிக்க உன்னால் ஆகாதம்மா

ஆண்: போட்டி போட்டு பாடிப் பாரு ராணி
குழு:
ஆண்: ஆடி ஆடி வாடிப் போகும் மேனி
குழு: ஹூ ஹோ …
ஆண்: இந்த வேகம் ஆகுமா விட்டு ஓடு வேகமா இந்த வேகம் ஆகுமா விட்டு ஓடு வேகமா.
குழு: லாலலலாலா…லாலலலாலா…
ஆண்: ………..