Aagaya Thamaraigal cover

Movie: Aagaya Thamaraigal (1985)
Music: Gangai Amaran
Lyricists: E.S.N. Ravi
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ…ஆ..ஆ..ஆ…அ லல லல லா லல லா லல லல லா லல லா

பெண்: மயங்குதே உன்னிடம் குலுங்கி வரும் கோதை பூ ரகம் மயங்குதே உன்னிடம் குலுங்கி வரும் கோதை பூ ரகம் கண்ணில் ஒரு மின்னல் வேகம் தெரிந்ததா புரிந்ததா…

பெண்: மயங்குதே உன்னிடம் குலுங்கி வரும் கோதை பூ ரகம்

பெண்: ஏடென்று வந்தேனே எழுதி விடு நீயே இதமான கவியாலே தீர்ந்துவிடும் நோவே மணி இதழில் ஊறும் பனி மதுவை தாரும் ஒரு துளியின் சாரம் உயிர் மயங்கி போகும் காலம் மழைக்காலம் கோலம் மலர்க்கோலம்..

பெண்: மயங்குதே உன்னிடம் குலுங்கி வரும் கோதை பூ ரகம் கண்ணில் ஒரு மின்னல் வேகம் தெரிந்ததா புரிந்ததா…

பெண்: ஏய் மயங்குதே உன்னிடம் குலுங்கி வரும் கோதை பூ ரகம்

பெண்: ஏ..ஏஹே..ஹே…ஏஹே… ஆஹ ஹா…ஏ…ஏஹே..ஹே…ஏ……

பெண்: காணாத கனி கோலம் நீ காண வேண்டும் கனிவான அடையாளம் நீ போட வேண்டும் விரல் விரும்பும் வீணை வழங்கும் இசைத் தேனை இசை முழங்கும் போது இணை அதற்கு ஏது ராகம் அதில் தாளம் கீதம் புது மோகம்..ம்ம்…

பெண்: மயங்குதே உன்னிடம் குலுங்கி வரும் கோதை பூ ரகம் மயங்குதே உன்னிடம் குலுங்கி வரும் கோதை பூ ரகம் கண்ணில் ஒரு மின்னல் வேகம் தெரிந்ததா புரிந்ததா…

பெண்: ஏய் மயங்குதே உன்னிடம் குலுங்கி வரும் கோதை பூ ரகம்