Maara Theme Song Lyrics

Movie: Soorarai Pottru (2020)
Music: G .V. Prakash Kumar
Lyricists: Arivu
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: பருந்தாகுது ஊர்க்குருவி வணங்காதது என் பிறவி அடங்கா பல மடங்காவுறேன் தடுத்தா அத ஒடைச்சி வருவேன்

ஆண்: இப்ப வந்து மோதுடா கிட்ட வந்து பாருடா கட்டறுந்த காளை நெஞ்சு மேல ஏற போதுடா

ஆண்: திமிருடா திமிர திமிர நிமிருடா நிலமை நிலமை உணருடா பயணம் பயணம் தொடருடா

ஆண்: த்தா…இப்ப நானும் வேறடா கிட்ட வந்து பாருடா.. பாருடா….